E88 Sangeetha Jaathi Mullai

Advertisement

Lakshmi sivakumar

Well-Known Member
1. விஸ்வாவை வர்ஷியிடம் எச்சரிக்கும் பத்து...நல்ல அண்ணனாம்
2. DOB கேட்கும் பத்து................................................. gk கம்மி
3. ரகசிய மணமகன் பத்து .......................................... வக்கீல் என்று நிருபித்த இடம்
4. டிரைவர் பத்து ......................................................... காமெடி
5. ரஞ்சியை அறையும் பத்து ....................................... தங்கச்சி பாசமாம்.
6. Power of attorney பத்து ............................................ அவசரக் குடுக்கை
7. ரஞ்சியை பார்த்து மட்டும் ஏங்கும் பத்து ................. நடிகன்
8. ரஞ்சியே மையல் கொள்ளும் பத்து ........................ யோகக்காரன்
9. விஸ்வாவுடன் சமரச பத்து...................................... மாயை
10. தங்கையின் பார்ட்னர் பத்து................................... அண்ணன் பாசம்
எந்த question paper கொடுத்தாலும் நாங்க 100 out of 100வாங்கிடுவோம்.
 

Sundaramuma

Well-Known Member
உமா .......சொல்லுங்க
கல்யாணத்துக்கு அப்புறம் ..தங்கைக்கு மரியாதையா ?
மாப்பிள்ளைக்கா ..........சொல்லுங்க.
இங்கே பத்துக்கு யார் முக்கியம் .......
ஈஸ் யை ..வர்ஷுவை விட ஒரு படி மேலே மதிக்கிறானா சொல்லுங்க ..
தங்கையை நல்லா வைச்சு இருந்தா தான் மாப்பிளை மேல மரியாதை வரும் .....
பத்து முதல்ல தங்கையை கவனிக்கட்டும் ......
 
S

semao

Guest
1 ..ஈஸ் மேல் உள்ள கோபம் ...தங்கை மேல் பாசம்
1௦ .வர்ஷி அண்ணன் மேலே பாசத்தில் கொடுப்பது
எந்த question paper கொடுத்தாலும் நாங்க 100 out of 100வாங்கிடுவோம்.
அப்போ ஐந்தாவது மற்றும் பத்தாவது ஒரே பதில்
அப்போவும் தப்பு தான்
 

Lakshmi sivakumar

Well-Known Member
எல்லா பாராட்டும் sjm க்கே...
Tough question paper attend பண்றது தான் கெத்து...

லஷ்மி நீங்க try பண்ணுங்க..
பொன்ஸ்க்கு பத்து ஆகாது..
சரியா பண்ண மாட்டாங்க..
எனக்கும் அப்படியே. நல்லா இருக்கற situationsஐ கூட சொதப்பும் திறமை பத்துக்கு மட்டுமே சொந்தம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top