நிரந்தரம் தான் ..இன்னும் கொஞ்சம் வளரணும் பத்து ..பார்க்கலாம்.என் கேள்வியும் அது. தான் .....
நிரந்தரம் தான் ..இன்னும் கொஞ்சம் வளரணும் பத்து ..பார்க்கலாம்.என் கேள்வியும் அது. தான் .....
எந்த question paper கொடுத்தாலும் நாங்க 100 out of 100வாங்கிடுவோம்.1. விஸ்வாவை வர்ஷியிடம் எச்சரிக்கும் பத்து...நல்ல அண்ணனாம்
2. DOB கேட்கும் பத்து................................................. gk கம்மி
3. ரகசிய மணமகன் பத்து .......................................... வக்கீல் என்று நிருபித்த இடம்
4. டிரைவர் பத்து ......................................................... காமெடி
5. ரஞ்சியை அறையும் பத்து ....................................... தங்கச்சி பாசமாம்.
6. Power of attorney பத்து ............................................ அவசரக் குடுக்கை
7. ரஞ்சியை பார்த்து மட்டும் ஏங்கும் பத்து ................. நடிகன்
8. ரஞ்சியே மையல் கொள்ளும் பத்து ........................ யோகக்காரன்
9. விஸ்வாவுடன் சமரச பத்து...................................... மாயை
10. தங்கையின் பார்ட்னர் பத்து................................... அண்ணன் பாசம்
One no question and tenth question same answerஎந்த question paper கொடுத்தாலும் நாங்க 100 out of 100வாங்கிடுவோம்.
தங்கையை நல்லா வைச்சு இருந்தா தான் மாப்பிளை மேல மரியாதை வரும் .....உமா .......சொல்லுங்க
கல்யாணத்துக்கு அப்புறம் ..தங்கைக்கு மரியாதையா ?
மாப்பிள்ளைக்கா ..........சொல்லுங்க.
இங்கே பத்துக்கு யார் முக்கியம் .......
ஈஸ் யை ..வர்ஷுவை விட ஒரு படி மேலே மதிக்கிறானா சொல்லுங்க ..
1 ..ஈஸ் மேல் உள்ள கோபம் ...தங்கை மேல் பாசம்One no question and tenth question same answer
not valid
so eighty out of hundred
ஹி..........ஹி...லக்ஷ்மிஎந்த question paper கொடுத்தாலும் நாங்க 100 out of 100வாங்கிடுவோம்.
1 ..ஈஸ் மேல் உள்ள கோபம் ...தங்கை மேல் பாசம்
1௦ .வர்ஷி அண்ணன் மேலே பாசத்தில் கொடுப்பது
அப்போ ஐந்தாவது மற்றும் பத்தாவது ஒரே பதில்எந்த question paper கொடுத்தாலும் நாங்க 100 out of 100வாங்கிடுவோம்.
நல்லதுக்கு காலமில்லைஹி..........ஹி...லக்ஷ்மி
அப்படி சொல்லுங்க ..இந்த மீராக்கு
எனக்கும் அப்படியே. நல்லா இருக்கற situationsஐ கூட சொதப்பும் திறமை பத்துக்கு மட்டுமே சொந்தம்.எல்லா பாராட்டும் sjm க்கே...
Tough question paper attend பண்றது தான் கெத்து...
லஷ்மி நீங்க try பண்ணுங்க..
பொன்ஸ்க்கு பத்து ஆகாது..
சரியா பண்ண மாட்டாங்க..
7 th கூட தப்பு, மீரா..One no question and tenth question same answer
not valid
so eighty out of hundred