சொல்லு ..நான் திட்டல ..சூப்பரு..பொன்னுமா..
ஏன் மாயை விஷ்வாகூட சமரசம் ....நிரந்தரம் இல்லையா????மலர் சொன்ன மாதிரி திட்டவே இல்லை ....கொஞ்சம் நக்கல் மட்டும்...
ரொம்ப பிடித்தது பொன்னுமா பதில்..
இதிலே பாருங்க...
தல...16 கேரக்டர்
பத்து...10 கேரக்டர்...
அவன் எங்கே சமரசம் ஆனான்.......தல தானே ஆனார் ..
கேள்வியே தப்பு