இனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சமீரா ஆலிமா டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் எப்பொழுதும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க சமீரா டியர் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய உங்களுடைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், சமீரா ஆலிமா டியர்
Stay blessed and healthy..