E88 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எனக்கும் அப்படியே. நல்லா இருக்கற situationsஐ கூட சொதப்பும் திறமை பத்துக்கு மட்டுமே சொந்தம்.
high-five-smiley-emoticon.gif
 

Sundaramuma

Well-Known Member
மொத்தத்தில் பத்து க க க..............

கடமை............. கண்ணியம்........... கட்டுப்பாடு.............



சரி இந்த QP பாருங்க ............. பதில் சொல்லி 100க்கு 100 வாங்குங்க............. ;)

1. இன்னைக்கு precap இருக்கா?
2. எத்தனை மணிக்கு வரும்?
1.yes
2.ippo .....
எனக்கு ஏதாவது கொடுங்க :D:D:D
 

Joher

Well-Known Member
அவன் ரொம்ப காதலிக்கல....
அஸ்வின் அளவு...:D
ரஞ்சனி காதலிக்கல சூழ்நிலையால் திருமணம் செய்துட்டா என்று... குறை..


என்ன ஆராய்ச்சி........... புள்ளையே பெத்தாச்சு............ அந்த 10 மாசத்துல கண்டிப்பான ரெண்டு பேரும் loveஐ feel பண்ணியிருப்பாங்க.............

சொன்னால் தான் காதலா..............
 

Sundaramuma

Well-Known Member
என்ன ஆராய்ச்சி........... புள்ளையே பெத்தாச்சு............ அந்த 10 மாசத்துல கண்டிப்பான ரெண்டு பேரும் loveஐ feel பண்ணியிருப்பாங்க.............

சொன்னால் தான் காதலா..............
மணி யோட கேள்வி நிறைய யோசிக்க வைக்குது .....
 

Joher

Well-Known Member
Esh: ஜூலை மலர்களே ஜூலை மலர்களே
உங்கள்
எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள்
அவள்தான்
அன்புள்ள எதிரி கொஞ்சம் குறும்புள்ள எதிரி
எனக்கும்
பிடிக்கின்ற எதிரி எனக்குள் இருக்கின்ற எதிரி
Varsh: ஜூலை மலர்களே ஜூலை மலர்களே
உங்கள்
எதிரியாய் ஒரு அழகன் இருக்கிறான்
அவன்தான்
அன்புள்ள எதிரி கொஞ்சம் குரும்புள்ள எதிரி
Esh: தூக்கம் எனக்கு பிடித்த நண்பனே அந்த நண்பன் இன்று இல்லையே
காதல்
வெப்பத்தை கண்ணில் ஊற்றினாய்
Varsh: வெட்கம் எனக்கு பிடித்த தோழியே அந்த தோழி இன்று இல்லையே
அர்த்த
ராத்திரி அர்த்த மாற்றினாய்
Esh: யார் நீ கூரான பூவா ?
Varsh: யார் நீ மெய்யான பொய்யா?
Varsh: உந்தன் கண்கள் பார்த்த நாள் முதல் என்னை மட்டும் காற்றும் மண்டலம்
பறக்கும்
மனுஷியாய் மாற்றி விட்டதே
Esh: உன்னில் நானும் சேர்ந்த நாள் முதல் இதயம் என்னும் மைய பகுதியில்
மைனஸ்
டிகிரியில் ரத்தம் ஓடுதே
Varsh: இதமாய் இம்சைகள் செய்தாய்
Esh: அழகாய் அவஸ்தைகள் தந்தாய்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top