Adhirith
Well-Known Member
எம்.ஜி.ஆர் சொல்ற மாதிரி இருக்கு, பூவிழி
Ha.....ha...
A good observation....
எம்.ஜி.ஆர் சொல்ற மாதிரி இருக்கு, பூவிழி
வேணாம் சகோதரி, இன்று சட்டம் மாணவர் பக்கம் { நான் படிக்கும் போது என் ஆசிரியர் கணக்கு போடவில்லை என்று முட்டி போடவைத்து சும்மா வெளு வெளு என வெளுத்தார் சகோதரி, இன்று போல் அன்று தான் இல்லையே அது ஏன் என் சகோதரி}எப்படிங்கண்ணா.....
மாணவர்களோட மண்டைய ஓரே போடா போடறதா
SJM உங்களை super teacherஆக்கிடுச்சு மலர்.question paper சில சமயம் tuffஆ இருக்கு பாபொன்ஸ்..
உங்களை கடுப்பேத்த ஒரு கேள்வி
1. விஸ்வாவை வர்ஷியிடம் எச்சரிக்கும் பத்து.
2. DOB கேட்கும் பத்து
3. ரகசிய மணமகன் பத்து
4. டிரைவர் பத்து
5. ரஞ்சியை அறையும் பத்து
6. Power of attorney பத்து
7. ரஞ்சியை பார்த்து மட்டும் ஏங்கும் பத்து
8. ரஞ்சியே மையல் கொள்ளும் பத்து
9. விஸ்வாவுடன் சமரச பத்து
10. தங்கையின் பார்ட்னர் பத்து...
பத்துவ ரொம்ப திட்டாமல் பதில் சொல்லனும்... சரியா...
பொன்ஸ்..

பத்துகுள்ள இவ்வளவு நல்ல விசயங்களா???பொன்ஸ்..