E88 Sangeetha Jaathi Mullai

Advertisement

selvipandiyan

Well-Known Member
கொஞ்சம் கொஞ்சமா மன குழப்பங்கள் இருவருக்கும் தீர்ந்து வருது...அந்த பக்கம் ஐஷு இனி தன வாழ்வை சீர் படுத்தி கொள்வா...அண்ணன்களுடன் சேர்ந்து ஒரு தொழில் ...ஈஸ்வர் சொல்வது ரொம்ப சரியே...அதை வர்ஷினி மாற்றி சொல்வதும் அசத்தல்...மல்லி...அதென்ன சிங்காரி!!!! ஹா..ஹாங்...நான் கூட அழகி ன்னு நினைச்சேன்!!!
 

murugesanlaxmi

Well-Known Member
எப்படிங்கண்ணா.....
மாணவர்களோட மண்டைய ஓரே போடா போடறதா;) :D
வேணாம் சகோதரி, இன்று சட்டம் மாணவர் பக்கம் { நான் படிக்கும் போது என் ஆசிரியர் கணக்கு போடவில்லை என்று முட்டி போடவைத்து சும்மா வெளு வெளு என வெளுத்தார் சகோதரி, இன்று போல் அன்று தான் இல்லையே அது ஏன் என் சகோதரி}
 

Lakshmi sivakumar

Well-Known Member
Eshwar
உன்பார்வையில் ஓராயிரம் Blue eyes
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
பார்த்தா மட்டும் இல்ல நினைச்சாலே ......
என்று வர்ஷிடம் IPL team வாங்கிய அன்று சொல்வான்



அசைந்து இசைத்தது வளைக்கரம்ததான்
இசைந்து இசைத்தது புது சுரம்தான்
திருமணம்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்
கழுத்தில் இருப்பது வலம்புரிதான்
இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்
மனதை மயிலிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே
மறந்து பிறந்து பறந்து தினம் மகிழ
Singapore honeymoon
varshu

அணைத்து நனைந்தது தலையணைதான்
அடுத்த அடியென்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்
இடுப்பை வளைத்தெனை அணைத்திடத்தான்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்
USA
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகத்திடை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய
(உன் பார்வையில்)
FEELING SO HAPPY
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
பொன்ஸ்..
உங்களை கடுப்பேத்த ஒரு கேள்வி
1. விஸ்வாவை வர்ஷியிடம் எச்சரிக்கும் பத்து.
2. DOB கேட்கும் பத்து
3. ரகசிய மணமகன் பத்து
4. டிரைவர் பத்து
5. ரஞ்சியை அறையும் பத்து
6. Power of attorney பத்து
7. ரஞ்சியை பார்த்து மட்டும் ஏங்கும் பத்து
8. ரஞ்சியே மையல் கொள்ளும் பத்து
9. விஸ்வாவுடன் சமரச பத்து
10. தங்கையின் பார்ட்னர் பத்து...

பத்துவ ரொம்ப திட்டாமல் பதில் சொல்லனும்... சரியா...
 

Lakshmi sivakumar

Well-Known Member
பொன்ஸ்..
உங்களை கடுப்பேத்த ஒரு கேள்வி
1. விஸ்வாவை வர்ஷியிடம் எச்சரிக்கும் பத்து.
2. DOB கேட்கும் பத்து
3. ரகசிய மணமகன் பத்து
4. டிரைவர் பத்து
5. ரஞ்சியை அறையும் பத்து
6. Power of attorney பத்து
7. ரஞ்சியை பார்த்து மட்டும் ஏங்கும் பத்து
8. ரஞ்சியே மையல் கொள்ளும் பத்து
9. விஸ்வாவுடன் சமரச பத்து
10. தங்கையின் பார்ட்னர் பத்து...

பத்துவ ரொம்ப திட்டாமல் பதில் சொல்லனும்... சரியா...
SJM உங்களை super teacherஆக்கிடுச்சு மலர்.question paper சில சமயம் tuffஆ இருக்கு பா
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொன்ஸ்..
உங்களை கடுப்பேத்த ஒரு கேள்வி
1. விஸ்வாவை வர்ஷியிடம் எச்சரிக்கும் பத்து.
2. DOB கேட்கும் பத்து
3. ரகசிய மணமகன் பத்து
4. டிரைவர் பத்து
5. ரஞ்சியை அறையும் பத்து
6. Power of attorney பத்து
7. ரஞ்சியை பார்த்து மட்டும் ஏங்கும் பத்து
8. ரஞ்சியே மையல் கொள்ளும் பத்து
9. விஸ்வாவுடன் சமரச பத்து
10. தங்கையின் பார்ட்னர் பத்து...

பத்துவ ரொம்ப திட்டாமல் பதில் சொல்லனும்... சரியா...


1. விஸ்வாவை வர்ஷியிடம் எச்சரிக்கும் பத்து...நல்ல அண்ணனாம்
2. DOB கேட்கும் பத்து................................................. gk கம்மி
3. ரகசிய மணமகன் பத்து .......................................... வக்கீல் என்று நிருபித்த இடம்
4. டிரைவர் பத்து ......................................................... காமெடி
5. ரஞ்சியை அறையும் பத்து ....................................... தங்கச்சி பாசமாம்.
6. Power of attorney பத்து ............................................ அவசரக் குடுக்கை
7. ரஞ்சியை பார்த்து மட்டும் ஏங்கும் பத்து ................. நடிகன்
8. ரஞ்சியே மையல் கொள்ளும் பத்து ........................ யோகக்காரன்
9. விஸ்வாவுடன் சமரச பத்து...................................... மாயை
10. தங்கையின் பார்ட்னர் பத்து................................... அண்ணன் பாசம்
 
Last edited:

Manimegalai

Well-Known Member
பொன்ஸ்..
உங்களை கடுப்பேத்த ஒரு கேள்வி
1. விஸ்வாவை வர்ஷியிடம் எச்சரிக்கும் பத்து.
2. DOB கேட்கும் பத்து
3. ரகசிய மணமகன் பத்து
4. டிரைவர் பத்து
5. ரஞ்சியை அறையும் பத்து
6. Power of attorney பத்து
7. ரஞ்சியை பார்த்து மட்டும் ஏங்கும் பத்து
8. ரஞ்சியே மையல் கொள்ளும் பத்து
9. விஸ்வாவுடன் சமரச பத்து
10. தங்கையின் பார்ட்னர் பத்து...

பத்துவ ரொம்ப திட்டாமல் பதில் சொல்லனும்... சரியா...
பத்துகுள்ள இவ்வளவு நல்ல விசயங்களா???
ஆரம்பத்தில் பத்து பிடிக்கவே பிடிக்காது...
இப்ப பரவாயில்லை...
பொன்னுமா சூப்பரா ஆன்சர் சொல்வாங்க...
உங்க இருவரையும் பார்த்துதான் கமண்ட் பக்கமே வந்தேன்....இப்ப மறுபடியும் சூப்பர் டாம் ஜெரி இல்லாம வெரி கடினமான கேள்வி பதில் செம மலர்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top