Manimegalai
Well-Known Member
சூப்பரு..பொன்னுமா..1. விஸ்வாவை வர்ஷியிடம் எச்சரிக்கும் பத்து...நல்ல அண்ணனாம்
2. DOB கேட்கும் பத்து................................................. gk கம்மி
3. ரகசிய மணமகன் பத்து .......................................... வக்கீல் என்று நிருபித்த இடம்
4. டிரைவர் பத்து ......................................................... காமெடி
5. ரஞ்சியை அறையும் பத்து ....................................... தங்கச்சி பாசமாம்.
6. Power of attorney பத்து ............................................ அவசரக் குடுக்கை
7. ரஞ்சியை பார்த்து மட்டும் ஏங்கும் பத்து ................. முட்டாள்
8. ரஞ்சியே மையல் கொள்ளும் பத்து ........................ யோகக்காரன்
9. விஸ்வாவுடன் சமரச பத்து...................................... மாயை
10. தங்கையின் பார்ட்னர் பத்து................................... அண்ணன் பாசம்
ஏன் மாயை விஷ்வாகூட சமரசம் ....நிரந்தரம் இல்லையா????மலர் சொன்ன மாதிரி திட்டவே இல்லை ....கொஞ்சம் நக்கல் மட்டும்...
ரொம்ப பிடித்தது பொன்னுமா பதில்..
இதிலே பாருங்க...
தல...16 கேரக்டர்
பத்து...10 கேரக்டர்...
Last edited: