Adhirith Feb 26, 2018 Thank you Malli...changed format looks nice and neat.....Is there any changes in the new format..?
Adhirith Aug 14, 2017 சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுக்க முடியாத போதும்,அதிக கோபத்திலும் மௌனம் உத்தமம்.....
Adhirith Jul 27, 2017 இந்த உலகில் நாம் செய்துவிட்ட தவறுகளுக்குத் தருகின்ற கௌரவமான பெயர்தான் அனுபவம்.....