E3 Nee Enbathu Yaathenil

Advertisement

fathima.ar

Well-Known Member
  • நண்பர்களே, நாளை மறுநாள் மாதத்தின் முதல் நாள் அன்று உங்களின் முதல் செலவு கல்உப்பு(பாக்கெட் ரூ 10) வாங்குவதகா இருக்கடும்.மாதம் முழுவதும் செலவுகள் குறையும்.என் அனுபவஉண்மை.நம்பினால் செய்யுங்கள்.

இந்த ஐடியா எனக்கு பிடிச்சிருக்கு...
 

banumathi jayaraman

Well-Known Member
காம்ப்ளான் தானே வளர ........கேட்கும் பையன்.
ஆனால் இங்கே அவன் அம்மா கூட வளரல போல .......
பெரியவர்கள் வளர .......
confused-face-smiley-emoticon.gif
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
பொன்னெழுத்தில் பதிக்க வேண்டியது ......
உண்மை, உண்மை, சுந்தரம்உமா டியர்
நம்ம பொன்ஸ் டியரின் வார்த்தைகள், பொன்னெழுத்தில் பதிக்கப்படவேண்டியவைதான், சுந்தரம்உமா செல்லம்
 

Sundaramuma

Well-Known Member
குற்றம் செய்தவர்கள்,தங்கள் செய்த தப்பை
பிறகு எவ்வாறு உணர்வது,,,,,
அவர்கள் செய்த தப்பு ஒன்றும் அத்தனை
சாதாரணமானது கிடையாது.....
அவர்களுக்கு புரியும் வகையில் சந்திரன் சொல்கிறார்....
அதற்குரிய பலன்களை அவர்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும்...

அவர்களுடைய குற்ற உணர்ச்சியால் எடுத்ததுதான்
தற்கொலை முயற்சி....
அவர் மகன் குறித்தும் போல் ,அது கோழைதனத்தால் அல்ல....

ஆனாலும் உங்க நியாய உணர்வு அநியாயம் தான்.
குற்றம் செய்தவர்களுக்காக மிகவும் பரிதாப படிவதுதான்:p :D

உங்க கமெண்ட், ஒன்று காலையில் படித்தேன்....
பிறகு பார்க்கும் பொழுது மாயமாக மறைந்து விட்டது.....
Why??????

ஆனால் அதன் முதல் வரி என் மனதில் நன்றாக பதிந்துவிட்டது...

SJM ல்,மடக்கி,மடக்கி என்னிடம் கேள்வி கேட்டு
பதில் வாங்கிய நீங்களா அவ்வாறு சொல்வது......:rolleyes:
I just can't believe it....
Not very polite answer . So i removed it .
கதைகளுக்குள் கேள்வி கேட்க தெரியும் ...... but outside of it ..... பாரதியார், பிற எழுத்தாளர்கள், சினிமா பாடல்கள், சினிமா, அரசியல், சீரியல் எல்லாம் கேட்டால் ஒன்றும் தெரியாது......சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்.:D:D:D
இங்கே வரும் தோழியர் எழுதுறது என்னக்கு பிடித்து இருக்கு..... நிறைய விஷயங்கள் அறிந்து கொள்ளவும் முடிகிறது........
I love it here ......:):):)
 
S

semao

Guest
  • நண்பர்களே, நாளை மறுநாள் மாதத்தின் முதல் நாள் அன்று உங்களின் முதல் செலவு கல்உப்பு(பாக்கெட் ரூ 10) வாங்குவதகா இருக்கடும்.மாதம் முழுவதும் செலவுகள் குறையும்.என் அனுபவஉண்மை.நம்பினால் செய்யுங்கள்.

Super bro
kandippa panrom
 

ThangaMalar

Well-Known Member
எனக்கு வார்த்தை கிடைக்காம நான் உங்களோடதை எனதாக்கிக்கொண்டேன்......
உங்களுக்கு என்னுடையது ?????:rolleyes::rolleyes::rolleyes:

Mutual help, Uma...

வேற வழியில்லை பா
பாத்திமா, மீரா, ஹேமா இவ்வளவு நிறைய அழகான கவிதைகள் கொடுத்தா நாம வார்த்தைகளுக்கு எங்க போறது?...
 
S

semao

Guest
Mutual help, Uma...

வேற வழியில்லை பா
பாத்திமா, மீரா, ஹேமா இவ்வளவு நிறைய அழகான கவிதைகள் கொடுத்தா நாம வார்த்தைகளுக்கு எங்க போறது?...
Naan varuven unga kuda
nandri solla unakku song mathi podalama
romba nall achu gold
mv song pottu
ok na sollunga
avangalukku dedicate panni mathi eluthalam
 

Hema27

Well-Known Member
Mutual help, Uma...

வேற வழியில்லை பா
பாத்திமா, மீரா, ஹேமா இவ்வளவு நிறைய அழகான கவிதைகள் கொடுத்தா நாம வார்த்தைகளுக்கு எங்க போறது?...
Malar, இது கொஞ்சம் ஓவரா இல்ல...பாத்திமா, மீரா வோட என்னையும் சேர்த்துட்டிங்க.
அவங்க அளவுக்கு எனக்கு எழுதத் தெரியாது பா...
அவ்வளவு ஏன், அவங்க அளவுக்கு comments போட கூட எனக்கு தெரியாது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top