இன்று பானுக்காவின் பிறந்தநாள். பிறந்தநாள் நல்வாழ்த் துக்கள் பானுக்கா. அவரின் நல் ஆத்மா எல்லாம் வல்ல அவரின் இஸ்ர தெய்வமான விநாயகரின் பாதகமலங்களில் இளைப்பாற வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.
வெற்றி பெற்ற மித்ரா, பரணி ஸ்வீட்டீஸ் விஜி டியர் ராகவி @ கவிதா டியர் மற்றும் போட்டியில் பங்குபெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், அன்புப் பூக்களே
அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய அனைத்து அன்புத் தோழர் தோழிகளுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள், அன்புப் பூக்களே