E3 Nee Enbathu Yaathenil

Advertisement

fathima.ar

Well-Known Member
தேர்வுக்கு தன் ஒரு மாசம் இருந்ததே..... ஓடி போய்ட்டு அப்புறம் வந்து இருக்கலாம்.....
கை கட்டிட தாலி கட்ட முடியாது .....
கை கட்டு இருந்தா
கால் கட்டு போட முடியாது தான்...
 

Sundaramuma

Well-Known Member
தன் முதுகு எப்படி தெரியும்..
ஒரு விரலை அடுத்தவர் காட்டி நீட்டும் போது..
மீதி நான்கு விரல்கள் ...நம்மை நோக்கி இருப்பதை அறியாத ..படித்த மேதை அவன்.
சரியாக சொன்னிங்க பொன்ஸ்.....
 

Sundaramuma

Well-Known Member
சிறப்பா சொல்லிட்ட....பேபி.
அப்படியே உன்னையும் மீராவையும் பாராட்டுறதுக்கு கொஞ்சம் வார்த்தைகள் சொல்லிக்கொடு எனக்கு....இப்படியே இரண்டு பேரும் கவிதையா போட்டா நான் எங்க போறது....
உங்க கவிதைக்கு கமண்ட் போட யோசிக்க வேண்டி இருக்கு.
எனக்கும் அதே பிரச்சனை தான்....மணி
பாராட்ட வார்த்தைகள் சொல்லி கொடுத்தா நல்ல இருக்கும் ......
அவங்க கவிதைகளுக்கு சரியான விதத்தில் ஊக்கம் கொடுக்கலையோன்னு ஒரு எண்ணம் .....
வார்த்தைகள் தான் சட்டுனு வர மாட்டேங்குது......:(:(:(
 

Sundaramuma

Well-Known Member
கதையும் மல்லியும் ..
குழந்தையும் ஜெல்லியும்

அவளும் நானும் ..
கிண்டலும் சிரிப்பும் ..

அவளும் நானும்
கமெண்டும் கவிதையும் ..

குறளாய் அவளும் ..
பொருளாய் ரதியும் ..

பொன்னாய் இருவர் ..
எண்ணத்தால் ஒருவர்

குயிலாய் நீயும்(மணி)
ரசிக்கவே நாங்களும் ..

குறும்பாய் ஹேமாவும் ..
கரும்பாய் சிண்ட்டுவும் (தீக்ஷ்)

அமைதியாய் அழகியும்
பாசமாய் பானுவும்

நீலமாய் உமாவும் (சுந்தரம் உமா)
நீளமாய் உமாவும் (உமா மனோஜ்)

அருணா பொன்னி
தினம்போடும் லைக்கும்..

மலரின் ஸ்மைலியும்
எங்களுக்கும் கிடைக்கும்..

அவளும் நானும்
அழகும் தமிழும் ..

அவளும் நானும்
நட்பும் அன்பும்...

அவளும் நானும்
மீராவும் பாத்திமாவும்..

Spl thanks to all wishing hearts who wished us....
இப்போ தான் சொன்னேன் ...... வார்த்தைகள் இல்லைனு....
இப்போ இப்படி ஒரு awesome கவிதை ......:):):)
 

Sundaramuma

Well-Known Member
பிரமாதம்....
Brilliant absolutely brilliant...
Thanks for including me, fathi....
அற்புதம் ஹேமா....
உங்களையெல்லாம் பாராட்ட தனியா அகராதி தான் போட வேண்டும்....
'Passion ' அருமை...
I second .....:D:D:D
 

Sundaramuma

Well-Known Member
களத்தில் சந்தித்தேன்
கதை களத்தில் சந்தித்தேன்
கதையால் பேசினோம்
கருத்துகளாலும் பேசினோம்
விளக்கங்கள் தேவையில்லை
நெருக்கத்தை சொல்ல
பாராட்ட வார்த்தையில்லை
கவிதையை சொல்லி
ஆதிமூலம் ஆன மணியே
அனைத்திற்கும் காரணம்

மறக்காமல் பாராட்டியவருக்கும்
பார்த்து விரும்பியவருக்கும்
சிறக்க கருத்து கூறியவருக்கும்
சிந்தனையை தூண்டியோருக்கும்
அனைவருக்கும்
நன்றி
இருவரின் சார்பாக
hatsoff.jpg
 

Adhirith

Well-Known Member
அவரவர்க்கு அவரவர் நியாயங்கள் .......
ஆனாலும் கண்ணனின் அப்பா விமலா அம்மாவை ரொம்ப தான் திட்டிட்டார் .....
சூப்பர் ராணி.....:):):)

குற்றம் செய்தவர்கள்,தங்கள் செய்த தப்பை
பிறகு எவ்வாறு உணர்வது,,,,,
அவர்கள் செய்த தப்பு ஒன்றும் அத்தனை
சாதாரணமானது கிடையாது.....
அவர்களுக்கு புரியும் வகையில் சந்திரன் சொல்கிறார்....
அதற்குரிய பலன்களை அவர்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும்...

அவர்களுடைய குற்ற உணர்ச்சியால் எடுத்ததுதான்
தற்கொலை முயற்சி....
அவர் மகன் குறித்தும் போல் ,அது கோழைதனத்தால் அல்ல....

ஆனாலும் உங்க நியாய உணர்வு அநியாயம் தான்.
குற்றம் செய்தவர்களுக்காக மிகவும் பரிதாப படிவதுதான்:p :D

உங்க கமெண்ட், ஒன்று காலையில் படித்தேன்....
பிறகு பார்க்கும் பொழுது மாயமாக மறைந்து விட்டது.....
Why??????

ஆனால் அதன் முதல் வரி என் மனதில் நன்றாக பதிந்துவிட்டது...

SJM ல்,மடக்கி,மடக்கி என்னிடம் கேள்வி கேட்டு
பதில் வாங்கிய நீங்களா அவ்வாறு சொல்வது......:rolleyes:
I just can't believe it....
 

banumathi jayaraman

Well-Known Member
ஓகே பானுமா ஸ்வீட் பேக்டரிகிட்ட இருந்து காரமிளகாய் மாதிரி விமர்சனம் வந்தவுடன் ஜெர்க் ஆயிட்டேன் பானுமா....
நீங்க திட்டறதும் அழகுதான்...
கொஞ்சம் பார்த்து போட்டு திட்டுங்க.
ஹா, ஹா, எவ்வளவு எடை போட்டுப்பார்த்து திட்டட்டுமா, மேகலை செல்லம்?
ஹேய், நான் யாரையும் திட்டவில்லை, மேகலை டியர்,
நம்ம சுந்தரி செல்லத்தை மருமகளாக ஏற்றுக் கொள்ளாமல்,
இந்த விமலா டியர், சுந்தரி டியருக்கு, துரைக்கண்ணனிடமிருந்து
கெடுதல் செய்து பிரித்து விட்டாளே, மேகலை டியர்
பத்தொன்பது வயது பெண் கையில், கைக்குழந்தையோடு,
வயதான பாட்டியைத் தவிர,
யாருமில்லாமல் தனியாக நிற்பது, எனக்கு மிகவும் கஷ்டமாக
இருக்கு, மேகலை செல்லம்
சுந்தரி செல்லத்தை நினைத்தால் எனக்கு அழுகையாக வருது,
மேகலை டியர்
19 வயது, படிக்க வேண்டிய வயது, அதற்குள் இவளுக்கு எல்லாம்
நடந்து முடிந்து விட்டதை நினைத்தால், என் மனம் தாளவில்லை, மேகலை செல்லம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top