murugesanlaxmi
Well-Known Member
சிறப்பகா சொல்லிருக்கீர் பாத்திமா சகோதரி(18பக்கம்)
எனக்கும் ஆவலாகத்தானிருக்கு தங்கமலர் டியர்விவாகரத்துக்கு பிறகான அவர்களின் சந்திப்பை நானும் மிக ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன்....
ஆனால் மல்லி..
இப்படி அரையிருட்டில், ஆழ் கிணற்றில்...
சான்ஸே இல்ல...
யாக்கர் ல சிக்ஸர் அடிக்கிறீங்க... மல்லி நீங்க...
SJM க்கு போட்டுருக்கேன், இப்பவும்...... தினமும்...தங்கமலர் சகோதரி,இன்று பாடல்வரிகள் இல்லையா? சூப்பராக பாடல்வரிகள் போடுவீர்.
எனக்கும், அதே, அதே, தங்கமலர் டியர்ஆனா எனக்கு என்ன தோணுதுனா, சசி....
கண்ணன் அம்மா என்ன செஞ்சிருந்தா அவர் இவ்ளோ பேசியிருப்பார்...
இத்தனை நாள் ராணி மாதிரி தானே இருந்தே அப்படினு சொல்றாரே...
சுந்தரிய தனியா பார்க்க பார்க்க தானே அவருக்கு இவ்வளவு கோபம் வருது...
ஹா, ஹா, நடக்குமா, தங்கமலர் செல்லம்?கண்டிப்பா சசி..
அவ பின்னாடி லோ லோ ன்னு சுத்த போறான் பாரு....
உண்மைதான், தங்கமலர் டியர்பெண்ணுக்கு திருமணம் அமையலன்னு சண்டை போட்ட சித்தப்பா குடும்பம் கூட அண்ணன் மகன் திரும்பி வந்ததும் எப்படி ஒன்று சேர்கிறார்கள்...
கூட்டுக் குடும்பத்தின் மகத்துவம் இது...
யாக்கர் பால் (yorker ball) direct ah stump ku வரும்., பானுமல்லியிடம் சொல்லி நல்ல PLACE/இடம் பார்க்க சொல்வோமா, தங்கமலர் டியர்?
அது சரி, யாக்கர் ல-ன்னா என்ன, தங்கமலர் செல்லம்?