E3 Nee Enbathu Yaathenil

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
விவாகரத்துக்கு பிறகான அவர்களின் சந்திப்பை நானும் மிக ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன்....

ஆனால் மல்லி..
இப்படி அரையிருட்டில், ஆழ் கிணற்றில்...
சான்ஸே இல்ல...

யாக்கர் ல சிக்ஸர் அடிக்கிறீங்க... மல்லி நீங்க...
எனக்கும் ஆவலாகத்தானிருக்கு தங்கமலர் டியர்
ஹா, ஹா, அரையிருட்டில் வேண்டாமா, தங்கமலர் செல்லம்? மல்லியிடம் சொல்லி நல்ல PLACE/இடம் பார்க்க சொல்வோமா, தங்கமலர் டியர்?
அது சரி, யாக்கர் ல-ன்னா என்ன, தங்கமலர் செல்லம்?
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
தங்கமலர் சகோதரி,இன்று பாடல்வரிகள் இல்லையா? சூப்பராக பாடல்வரிகள் போடுவீர்.
SJM க்கு போட்டுருக்கேன், இப்பவும்...... தினமும்...
இந்த கதைக்கு ஒன்னும் பொருத்தமா அமைய மாட்டுது...
யோசிக்கிறேன், சகோ... :D
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனா எனக்கு என்ன தோணுதுனா, சசி....
கண்ணன் அம்மா என்ன செஞ்சிருந்தா அவர் இவ்ளோ பேசியிருப்பார்...
இத்தனை நாள் ராணி மாதிரி தானே இருந்தே அப்படினு சொல்றாரே...
சுந்தரிய தனியா பார்க்க பார்க்க தானே அவருக்கு இவ்வளவு கோபம் வருது...
எனக்கும், அதே, அதே, தங்கமலர் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
பெண்ணுக்கு திருமணம் அமையலன்னு சண்டை போட்ட சித்தப்பா குடும்பம் கூட அண்ணன் மகன் திரும்பி வந்ததும் எப்படி ஒன்று சேர்கிறார்கள்...
கூட்டுக் குடும்பத்தின் மகத்துவம் இது...
உண்மைதான், தங்கமலர் டியர்
 

ThangaMalar

Well-Known Member
மல்லியிடம் சொல்லி நல்ல PLACE/இடம் பார்க்க சொல்வோமா, தங்கமலர் டியர்?
அது சரி, யாக்கர் ல-ன்னா என்ன, தங்கமலர் செல்லம்?
யாக்கர் பால் (yorker ball) direct ah stump ku வரும்., பானு
Stump or batsman காலடியில் Pitch ஆகும்.
விட்டா Stump பறக்கும்..
அத சமாளிச்சி out ஆகாமல் இருக்கிறதே பெரிய விஷயம், பானு...
அதுல சிக்ஸர் னா கற்பனை பண்ணி பாருங்களேன்....
எவ்வளவு கஷ்டம்...
நம்ம கேப்டன் தோனி மட்டுமே அதில் expert
like our Mallika.....
 
Last edited:

murugesanlaxmi

Well-Known Member
  • நண்பர்களே, நாளை மறுநாள் மாதத்தின் முதல் நாள் அன்று உங்களின் முதல் செலவு கல்உப்பு(பாக்கெட் ரூ 10) வாங்குவதகா இருக்கடும்.மாதம் முழுவதும் செலவுகள் குறையும்.என் அனுபவஉண்மை.நம்பினால் செய்யுங்கள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top