E3 Nee Enbathu Yaathenil

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Parunga ma
kelvi ketta athukku malar pathil solala..escaped
aanaa neenga en MV song ku double ok
sonningale
superma
ungalukaga podren
nalaikku
kattayam ungalai tag panni than ok
என்னை tag பண்ண வேண்டாம், மீரா டியர்
நம்ம சுந்தரி, துரைக்கண்ணன், அவனோட பேரெண்ட்ஸ் AND அபிக்குட்டி, எல்லோரையும் பத்தி போடுங்க, மீரா செல்லம்
 
S

semao

Guest
என்னை tag பண்ண வேண்டாம், மீரா டியர்
நம்ம சுந்தரி, துரைக்கண்ணன், அவனோட பேரெண்ட்ஸ் AND அபிக்குட்டி, எல்லோரையும் பத்தி போடுங்க, மீரா செல்லம்
Kandipa ma
amma sonna kekum
nalla pillai naan
:D
 

banumathi jayaraman

Well-Known Member
வேணாம் னு தானே அமைதியா இருக்கேன்...
அப்பவும் விட மாட்டியா....
WHY வேண்டாம்-ன்னு சொல்றீங்க, தங்கமலர் டியர்?
மீரா டியர், எழுதுவது ரொம்பவே நல்லாயிருக்கும், தங்கமலர் செல்லம்
 
S

semao

Guest
WHY வேண்டாம்-ன்னு சொல்றீங்க, தங்கமலர் டியர்?
மீரா டியர், எழுதுவது ரொம்பவே நல்லாயிருக்கும், தங்கமலர் செல்லம்
Amma elutharathu solala
avanga
naan
mindvoice song potatuma keten
athukku vendam solranga
 

ThangaMalar

Well-Known Member
WHY வேண்டாம்-ன்னு சொல்றீங்க, தங்கமலர் டியர்?
மீரா டியர், எழுதுவது ரொம்பவே நல்லாயிருக்கும், தங்கமலர் செல்லம்
அது ரொம்ப கொடுமையா இருக்கும், பானு..
நல்ல நல்ல பாட்டெல்லாம் வீணாக்கிடுவா.... Mind voice போட்டு...
அதான் என் பயம்
 

banumathi jayaraman

Well-Known Member
Amma elutharathu solala
avanga
naan
mindvoice song potatuma keten
athukku vendam solranga
ORDINARY, sorry sorry உங்களோட கவித்துவமான கவிதையும் நல்லாயிருக்கும், MIND VOICE கவிதையும் நல்லாயிருக்கும், மீரா டியர்
WE ARE EAGERLY WAITING FOR YOUR கவிதை, மீரா செல்லம்
 
S

semao

Guest
என்னை tag பண்ண வேண்டாம், மீரா டியர்
நம்ம சுந்தரி, துரைக்கண்ணன், அவனோட பேரெண்ட்ஸ் AND அபிக்குட்டி, எல்லோரையும் பத்தி போடுங்க, மீரா செல்லம்
Sundari pathi unduma
eluthiten
nalaiku
epila
podaren

okva
amma
 

Adhirith

Well-Known Member
Not very polite answer . So i removed it .
கதைகளுக்குள் கேள்வி கேட்க தெரியும் ...... but outside of it ..... பாரதியார், பிற எழுத்தாளர்கள், சினிமா பாடல்கள், சினிமா, அரசியல், சீரியல் எல்லாம் கேட்டால் ஒன்றும் தெரியாது......சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்.:D:D:D
இங்கே வரும் தோழியர் எழுதுறது என்னக்கு பிடித்து இருக்கு..... நிறைய விஷயங்கள் அறிந்து கொள்ளவும் முடிகிறது........
I love it here ......:):):)


:oops::oops::oops::oops:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top