Wednesday, July 22, 2026

umasaravanan

umasaravanan
251 POSTS 0 COMMENTS

குறுந்தொகை காதல் மைந்தா – 22 (1)

0
அத்யாயம் 22: சிவா விடாமல் அவனைக் கட்டிக் கொண்டே நிற்க, “இன்னும் எவ்வளவு நேரம்டி இப்படி கட்டிபிடிச்சுகிட்டே நிக்கிறதா உத்தேசம்?” என்றான் ஆதி. “ம்ம்.. வாழ்நாள் முழுசுக்கும்” என்றாள் கண்களைத் துடைத்தபடி. “கால் வலிக்குமே” என்றான் சிரிப்புடன். “வலிச்சா தாங்கிக்கத்தான்...

குறுந்தொகை காதல் மைந்தா – 21 (2)

0
“சரி அதை விடுங்க, எங்க உங்க பெரிய பையனை காணோம்? ஒரு பொறுப்பிருக்கா அவங்களுக்கு?” என்றாள் கடுப்பாய். “ஏன்? அவன் பொண்டாட்டி தான நீ? நீயே போன் பண்ணி கேட்க வேண்டியது தான?” என்றார்...

குறுந்தொகை காதல் மைந்தா – 21 (1)

0
அத்யாயம் 21: உள்ளுக்குள் தோன்றிய அத்தனை கோபத்தையும் அடக்கிக் கொண்டிருந்தவளுக்கு, வந்த அழுகையே அடக்குவதும் பெரும்பாடாய் இருந்தது. “போதும் இதோட நிறுத்திக்கங்க” என்றாள் பல்லைக் கடித்தபடி. “எதுக்குடி நிறுத்தனும்? அதான் ஊரே பேசி சிரிக்குதே? உன் வீட்டு...

குறுந்தொகை காதல் மைந்தா – 20 (2)

0
ஒரு வாரமாக வேலை வேலையென்று ஓடிக் கொண்டிருக்கிறான் ஆதிகேசவன். அதிகாலையில் சென்று விடுவதும், இரவு வெகு நேரம் கழித்தே வீடு திரும்புவதுமாய் இருக்க, சிவ தீர்த்தாதான் துவண்டு போனாள். அவளை கல்லூரியில் இறக்கி...

குறுந்தொகை காதல் மைந்தா – 20 (1)

0
அத்யாயம் 20: மகா தேவன் பேசி விட்டு சென்றதும் சுபத்ராவின் நினைவுகளோ கடந்த காலத்தை நோக்கி சென்றிருந்தது. பஞ்சாயத்தில் குழந்தையை கொடுத்து விட்டு வந்திருந்த சுபத்ரா வீட்டில் ரத்தினத்தின் காலைப் பிடித்து அழுது கொண்டிருந்தார். “அப்பா என்...

குறுந்தொகை காதல் மைந்தா – 19 (2)

0
“என்னாச்சு ஆதி? எதுக்கு இந்த கையெழுத்து?” என்று ரேணுகா தான் கேட்டிருந்தார். “அது டிவேர்ஸ் பேப்பர்ஸ் தான்மா” என்றான் அலுங்காமல் குலுங்காமல். சொன்னவன் போனை எடுத்துக் கொண்டு பைலுடன் வெளியே செல்ல, விசாலாட்சியும் மகாதேவனும் ஒருவரை...

குறுந்தொகை காதல் மைந்தா – 19 (1)

0
அத்யாயம் 19: “விசாலாட்சி பேரனை புருஷனா ஏத்துக்கிறதுல அவ்வளவு தயக்கம் உனக்கு இல்லையா?” என்றவனின் குரலில் அவள் அதிர்ந்து பார்க்க, “இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை. என்னோட கட்டாயத்துக்காக உன்னை பிடிச்சு வச்சிருக்க மாதிரி இருக்கு....

குறுந்தொகை காதல் மைந்தா -18 (2)

0
அவள் அப்படியே நிற்க, “சாப்பிடு ஆதி. இன்னும் சிவாவும் சாப்பிடலை” என்றார் ரேணுகா. “சிவா” என்று ரேணுகா உலுக்க, “ங்கான்! ரேணுமா” என்றாள். “சாப்பிடுங்க சிவா. ஆதிக்கும் நேரம் ஆகிடுச்சாம்” என்றார் ரேணுகா. சிவா அவனைக் கேள்வியாய் பார்க்க, “இன்னைக்கு மதுரையில...

குறுந்தொகை காதல் மைந்தா – 18 (1)

0
அத்யாயம் 18: நாட்கள் யாருக்காகவும் காத்திருக்காமல் அதன் போக்கில் உருண்டோடிக் கொண்டிருக்க, சிவ தீர்த்தாவிற்கும் கல்லூரி திறந்து, அவளும் கல்லூரி சென்று வந்து கொண்டிருந்தாள். அந்த வீடோ, வீட்டில் இருப்பவர்களின் குணமோ எதுவும் மாறியிருக்கவில்லை. ஆனால்...

குறுந்தொகை காதல் மைந்தா – 17 (2)

0
“என்னாச்சு?” என்றான் ஒன்றும் தெரியாதவனைப் போல். அவள் கீழே இறங்க, தானும் இறங்கியவன்,அவளின் சொருகி இருந்த முந்தானையை எடுத்து வேர்வையை துடைத்துக் கொள்ள, அவளோ அவனை முறைத்தாள். “ஹேய் கர்சீப் இல்லம்மா” என்றான். “நம்பிட்டேன்” என்பதைப்...

குறுந்தொகை காதல் மைந்தா – 17 (1)

0
அத்யாயம் 17 அவளைத் தோட்டத்தில் இறக்கி விட்டவன், நீ இங்க இரு. முக்கியமான வேலை ஒன்னு இருக்கு. முடிச்சுட்டு வரேன்” என்று சொல்ல, அவன் வீட்டிற்கு தான் போகிறான் என்று அவளுக்கு அப்பட்டமாய் தெரிந்தது. நடந்த...

குறுந்தொகை காதல் மைந்தா – 16 (2)

0
“என்னம்மா கொழுப்பா? நானும் பார்த்துட்டே இருக்கேன், எங்க அத்தையை எதிர்த்தெதிர்த்து பேசிட்டு இருக்க? என்ன ஆதி உனக்கு சப்போர்ட் பண்றான்ற திமிரா?” என்றார் மகா தேவன். “அண்ணா பார்த்து பேசுங்க. சிவாவைப் பேச உங்களுக்கு...

குறுந்தொகை காதல் மைந்தா – 16 (1)

0
அத்யாயம் 16: எப்போதும் ஆதி கிளம்பி சென்ற பிறகு அறைக்குள் சென்று விடும் சிவா அன்று ரேணுகாவுடனே இருக்க, அவளின் மாற்றம் கண்டு அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவரும் இதைத்தானே எதிர்பார்த்தார். “அவங்க மில்லுக்கு போயிட்டு...

குறுந்தொகை காதல் மைந்தா – 15 (2)

0
“இப்பல்லாம் நான் கடவுளுக்கு நன்றி தான் சொல்லிக்கிறேன். ஏன்னு தெரியுமாங்க?” என்றாள் ரேணுகாவிடம். ரேணுகா அவளை கேள்வியாய் பார்க்க, “நல்லவேளை இவங்க என்னை வேண்டாம்னு சொல்லிட்டு வந்துட்டாங்க. நான் என் அப்பாகிட்ட இருக்க போய் இந்த...

குறுந்தொகை காதல் மைந்தா – 15 (1)

0
அத்யாயம் 15: அதிகாலையில் எப்போதும் போல் நான்கு மணிக்கெல்லாம் முழிப்பு வந்திருந்தது  சிவ தீர்த்தாவிற்கு. தூக்கக் கலக்கத்துடன் எழ முயற்சி செய்தவளால் அசைய கூட முடியவில்லை. “என்னாச்சு?” என்று கண்களை நன்றாக திறந்து பார்த்தவளுக்கு அப்போது...

குறுந்தொகை காதல் மைந்தா – 14 (3)

0
“அப்படி எதைப் பார்த்துட்டு குனிஞ்ச தலை நிமிராம போறா? அதுவும் அம்மா ரூம்குள்ள இருந்து?” என்று யோசித்தவன், ரேணுகாவைத் தேடி சென்றான். “என்னம்மா? அதிசயமா உங்க மருமக உங்க ரூம்கெல்லாம் வந்துட்டு போறா? அதுவும்...

குறுந்தொகை காதல் மைந்தா – 14 (2)

0
“என் மகளை பேசக் கூடாதுன்னு சொல்றதுக்கு நீ யாருடி?” என்றபடி வந்தார் விசாலாட்சி. “ஏன்? நான் யாருன்னு அடிக்கடி மறந்து போய்டுதா? வயசாயிடுச்சுல்ல, இனி இந்த பிரச்சனை எல்லாம் வரத்தான் செய்யும்” என்றாள் சிவா...

குறுந்தொகை காதல் மைந்தா – 14 (1)

0
அத்யாயம் 14: அன்று எடுத்த புகைப்படங்களை கவி சிவாவிற்கு அனுப்பியிருக்க, அதைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள் சிவ தீர்த்தா. தன்னருகில் அமர்ந்திருந்த ஆதி கேசவனை நிறுத்தி நிதானமாய் பார்த்திருந்தாள். அழகும் கம்பீரமும் கலந்து அம்சமாய் தன்னருகில்...

குறுந்தொகை காதல் மைந்தா – 13 (3)

0
நேரம் அதன் போக்கில் சென்றிருக்க... “என்ன யாரும் கிளம்பலையா?” என்றார் ரேணுகா வீட்டினரிடம். “அம்மா ஒன்னும் சொல்லலை அண்ணி” என்றார் மணி மேகலை தயக்கத்துடன். ரேணுகா வீட்டில் இருந்து அனைவரும் வந்து விட்டிருந்தனர். “இன்னும் யோசிச்சுட்டே இருந்தா எப்படி?...

குறுந்தொகை காதல் மைந்தா – 13 (2)

0
“என்னடி? பெரிய மனுஷின்ற மரியாதை இல்லாம பேசிட்டு இருக்க?” என்று விசாலாட்சி எகிற, “மரியாதை, வயசுக்கு எல்லாம் தர முடியாது. வார்த்தைக்குத் தான் தர முடியும்” என்றாள் பட்டென்று. “சிவா வேண்டாம்மா” என்றார் ரேணுகா. அவரின்...
error: Content is protected !!