Wednesday, May 1, 2024

S.B.Nivetha

59 POSTS 1 COMMENTS

Aval naan Payanam 14

அவள் நான் பயணம் – 14 பெரும் பொழுதுகளில் வசந்தம் நீயடி… வசந்தவாயிலின் வைகறை நானடி… அர்த்தங்கள் தேடி அலைந்தேன், நிலைப்பாடுகளுக்கென நிதானித்தேன், காட்சிகளின் பிம்பத்தை கண்களை விடுத்து, ரசம் பூசிய ஆடிகளில் தேடினேன், கானல் நீர் குழப்பங்களை...

Aval Naan Payanam 13

அவள் நான் பயணம் – 13 பௌர்ணமியின் கடலலை நான் முகில் மறைத்த முழுமதி நீ பிழைகளின் பெருங்கூச்சல் இனிமைகளின் இசை மறைத்ததடி… உன் இல்லாமை இல்லாத நாள் தேடி நகருதடி நாட்காட்டி,… தள்ளாத தனிமைகளை துரத்துகின்றேன்...

Aval Naan Payanam 12

அவள் நான் பயணம் – 12 தேடும் உன் கண்களின் பார்வையில் நானடி தெவிட்டா காதலில் தேன் துளி நீயடி….. நிசப்தங்களின் நேர்காணலில் நெருப்பாகிப் போனதேனோ கேள்விகள்… நெஞ்சத்தின் பாவமன்னிப்பு நெடுங்கூற்றில் ஊமையானதென் பிழையோ… கூடு திரும்பும் பறவையின் சிறகில்...

Aval naan payanam 11

அவள் நான் பயணம் – 11 தாமரைகள் பூக்குதடி தழும்புகள் மறையுதடி தவிப்பின் ஆழம் தீண்டலில் புரியுதடி உயிர்க்கூடல்… நாம் கடல்….. தடாகத்தின் நீர்க்குமிழியாய் காலக்கல்லொன்று விழுந்ததில் உயரப் பறந்தேன் உன்னைப் பிரிந்தேன்… வீழ்தல் இயல்படி… ஈர்த்தல் விசையடி … காற்று நுழைந்து...

Aval Naan Payanam 10

அவள் நான் பயணம் – 10 உன் இதழ் உரசும் பனிச்சாரல் நானடி… மோதிய துளியில் மோட்சம் அடைந்தேனடி… அருகாமை இனிக்கையில் அக்னி ஆகிறாய் பெண்ணே, தூரம் கடக்கையில் தோள் சாய்கிறாய், பாதை நேராய் செல்கையில் பக்கம் நீ...

Aval naan payanam 9

அவள் நான் பயணம் – 9 அவள் மடல் தீண்டிய மழைக் காற்றை மீட்டுகிறேன் மெல்லிசையாகிறது…. நெருங்கும் தனிமைகளில் நெஞ்சத்தை நிலமென்கிறாய். வளைவுகள் புதிராகையில் நாணத்தை சூடுகிறாய். நடுங்கும் குளிரில் நகை மிக அரிதென்கிறாய். விழி சொல்லும் விசித்திர...

Aval Naan Payanam 8

அவள் நான் பயணம் - 8 உயிர் போகும் வலியிலும் உனைக் கண்கள் தேடுதடி.. நினைச்சேரும் நொடிக்கென நேரமும் நகருதடி…  நில்லாது நீ சென்றதில் என் வானில் வெறுமையடி, உன்னோடு சென்றதில் என் கர்வமும்...

திருமதி.திருநிறைச்செல்வன் 25

முகூர்த்தம் 25   இன்னும் இரண்டு நாட்களே இருந்தது ப்ராஜெக்ட் சப்மிட் செய்வதற்கு. மைவிழி காலையிலிருந்து போன் அடித்துக் கொண்டிருக்கிறாள் தன் தோழியருக்கு. இருவருமே எடுத்தபாடில்லை. இதற்கு மேலும் காத்திருந்தால் சரிவராது என முடிவு செய்ட்தவள்...

Aval Naan Payanam 7

அவள் நான் பயணம் - 7 நெகிழ்ந்து நீ தந்த முத்தத்தில் உடைந்து உன் வசமானதடி என் இதயக் கோட்டை…. வாழ்க்கையின் வழித்தடங்களை வரைமுறைக்குள் என்றுமே வைப்பதில்லையடி காலம், புரட்டிபோட்ட புயலின் கீழ் புதைந்து போன வானமடி நான்....

Aval Naan Payanam 6

அவள் நான் பயணம் - 6 உன்னால் ஈர்க்கப்பட்ட என் மனத்தில் நிற்கவில்லையடி காதலெனும் அலைகள்           நீ நிலா நான் கடல் ஈர்ப்பில் வலிமையில்லையென்றால் அண்டப்பெருவெளியும் அர்த்தமற்றதடி, அகிலத்தின் அத்துணைக்கும் ஆதியான காதலை அடிமனதில் பூட்டிவிட்டு, மணலில் வீழ்ந்த மழைத்துளியாய்...

Aval Naan Payanam 5

அவள் நான் பயணம் - 5 உன் காந்தப்புலத்தின் மையத்தையே தேடிச் சுழல்கிறதடி என் துருவமெல்லாம்…           உனைத்தேடியே என் பயணம்… பயணத்தின் தடைகளை தாகத்தின் நீட்சியென கடந்து வருகிறேன். பாலைவனத்தின் பகல் பொழுதாய் எனை வதைக்காதே. கார்கால இரவாய் காதோரம்...

Aval naan payanam 4

அவள் நான் பயணம் - 4 உன் விழி மையின் வேர் தேடி முகிழ்த்து எழுகிறதடி என் வலிமையெல்லாம்… உன் விழித்திரை படைக்கும் காவியம் படிக்க புவியில் எனையன்றி புலவன் இல்லையடி. படைப்பவள் இங்கே என் முகம் படிக்கும் வாசகியாகிப்...

Aval naan payanam 3

அவள் நான் பயணம் - 3 உன் புருவத்திடை பள்ளத்தாக்கில் வீழ்ந்து கிடக்கிறதடி என் வீரமெல்லாம்… ஆம் வீரம் பேசும் என் கண்கள் உன் இமைகளுக்குள் சிறைபட்டு கிடக்கிறது. விடுவிக்க உனக்கும் எண்ணம் இல்லை. விடுபட எனக்கும் விருப்பம்...

Aval Naan Payanam 2

அவள் நான் பயணம் - 2   என் கம்பீரமெல்லாம் அவளின் கால் மெட்டி நெகிழ்வில் நொருங்கிப் போகிறது… ஆம் என் சிகை வணங்கா கம்பீரங்களெல்லாம், அவளின் மெல்லிய தலை கோதலில் மேற்கு சூரியனாய் வீழ்ந்துவிடுகிறது. நாணலாய் நிற்க வேண்டிய தருணங்களில்...

திருமதி.திருநிறைச்செல்வன் 24

முகூர்த்தம் 24 வானதிக்கு இன்னும் பதற்றம் குறையவேயில்லை. வருடங்கள் பல கடந்திருந்த போதிலும் இரவின் பொழுதுகள் அவளை நிம்மதியாக உறங்க விடுவதேயில்லை. ஸ்வாதியை எப்பொழுது அப்படி ஒரு நிலையில் கண்டாளோ அதன்பின் என்ன முயன்றும் கண்களை...

Aval naan payanam 1

அவள் நான் பயணம் - 1   என் கிறுக்கல்களை அவள் வளைவுகளால் ஓவியமாக்கிவிட்டாள் வண்ணச் சித்திரமாய் என் வாழ்க்கை… ஆம் வாழ்வென்னும் வண்ணச்சித்திரத்தை வரைய நான் தூரிகையாய் நின்ற போது வண்ணமாய் வந்து என் வாழ்வை வடிவமைத்தவள் அவள். அவளைத்...

திருமதி திருநிறைச்செல்வன் 23

முகூர்த்தம் 23   மீண்டும் கடந்து சென்று சீதாவை அழைத்து வர எண்ணியவர், ஒரு அடி எடுத்து வைக்க அங்கே வந்து கொண்டிருந்த கார் ராஜேந்திரன் முன் நின்றது. நின்ற காரின் முதல் சக்கரம் ராஜேந்திரனின்...

திருமதி திருநிறைச்செல்வன் 22

முகூர்த்தம் 22   விடிவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. சீதாவும் ராஜேந்திரனும் வந்திருந்த நெருங்கிய உறவினர்களை வேனில் அமரவைத்துக் கொண்டிருந்தனர். அதில் ஒரு முதிய பெண்மணி, “யேப்பா ராஜேந்திரா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிளம்பிட்டாங்களா...

திருமதி.திருநிறைச்செல்வன் 21

முகூர்த்தம் 21   ”பேசுனது போதும், ரொம்ப நேரமாச்சு, அவனுக்கே வேற உடம்பு சரியில்ல, ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு பேசுங்கப்பா….” என்றபடி ராஜாவின் தாயார் மகாலட்சுமி வந்து நின்றார். “யாருக்குமா…? இவனுக்கா உடம்பு சரியில்ல…” என்று பூபதி...

திருமதி திருநிறைச்செல்வன் 20

முகூர்த்தம் 20 ஸ்ரீராமிற்காக காத்துக் கொண்டிருந்த வானதியின் எண்ணங்கள் அவனையே சுற்றிக் கொண்டிருந்தது. அவனோ இவளைப் பற்றிய சிந்தனை துளியும் இன்றி பேசிக் கொண்டிருந்தான். அவன் எதிரில் சிவம் இவன் சொல்வதை நம்ப முடியாத அதிர்ச்சியுடன்...
error: Content is protected !!