Friday, July 19, 2024

Tag: mallika manivannan novels

Mallika Manivannan’s Nee Enbathu Yaathenil 20 – Precap

Precap - 20 மனது சலிப்பாய் உணர்ந்தது.... அதற்ககு குறையாது சலிப்பு சுந்தரியிடமும். ‘எல்லாம் முடிந்தது என நினைத்தது... மீண்டும் சரியாகி... மீண்டும் சரியாகவில்லை’ என்று தோன்ற குழம்பிப் போனாள் வாழ்க்கையில் தனியாய் நின்ற போது கூட...

Mallika Manivannan’s Neengatha Reengaram 14

அத்தியாயம் பதினான்கு : ஜெயந்திக்கு திருமணமாகி மருதுவின் அறைக்கு முதல் முதல் செல்லும் போது கூட இவ்வளவு பதட்டமும் பயமும் இல்லை.. அவன் டிக்கெட் அனுப்பியும் வராதது தவறு தானே, அந்த குற்றவுணர்ச்சி இருக்க...

Saththamindri Muththamidu Final 2

“வெச்சிடாதடி” என்று கத்தியவன் கைகளில்  இருந்தது கேலண்டர்.  நாளை நல்ல நாளா என்று பார்த்துக் கொண்டிருந்தான் “வைக்காம என்ன பண்றதாம்” என்று திருவைப் போல முறைப்பாய் பேசினாள். “என்ன பண்ணவா? நான் பேசறதை கேளு!” “கேட்கற மாதிரியா...

Nee Enbathu Yaathenil 16

அத்தியாயம் பதினாறு : கண்ணனின் ஜாகை மாறிவிட்டது! பகலில் கொஞ்சம் நேரம் வீட்டிற்குப் போகிறவன், இரவினில் இங்கே வந்து தங்கிக் கொள்வான்! சந்திரன் வரும் வரையிலுமே! ஒரு நான்கைந்து நாட்களில் தினம் ஒரு நேரம்...

Nee Enbathu Yaathenil 15

அத்தியாயம் பதினைந்து : ஊரே ஒரே களேபாரமாகக் காட்சியளித்தது. இவள் வீடு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சில அடி தூரத்தில் இருக்க, நடந்த ரகளைகள் எல்லாம் நன்கு பார்த்திருந்தாள்.    பெரிய கலவரம் நடந்து இருந்தது....

Nee Enbathu Yaathenil 13 1

அத்தியாயம் பதிமூன்று : வாணிக்கு இன்னும் இரண்டு நாட்களில் திருமணம்! நாளை நிச்சயதார்த்தம்! பாட்டி “நாம ஏதாவது செய்யணும் கண்ணு” என நச்சரித்து இருந்ததினால், அவள் கண்ணனைக் கேட்க “ஏதாவது செய்யணும்னா நீ வீட்டுக்குத்...

Nee Enbathu Yaathenil 12

அத்தியாயம் பன்னிரண்டு: இன்னும் சுந்தரியால் நம்ப முடியவில்லை நடப்பதை! வந்ததில் இருந்து என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டு கேட்டுச் செய்தான், சின்ன ராசு ஊரில் இல்லாததால் பூவிற்கு வேறு யாரிடம் சொல்ல எனக்...

Nee Enbathu Yaathenil 10

அத்தியாயம் பத்து : சுந்தரியிடம் பதில் பேசாமல் வந்து விட்டாலும் மனதிற்கு மிகவும் வருத்தமாய் இருந்தது. எத்தனை பாதிப்பு சுந்தரிக்கு, ஆனாலும் பெரிதாக எதுவும் நிகழாமல் தடுத்த சுந்தரியின் பண்பு அவனை பெரிதாக ஆகர்ஷித்தது. ஆம்!...

Nee Enbathu Yaathenil 8

அத்தியாயம் எட்டு : சற்று பிரச்சனை தான் ஆகிவிட்டது. மீண்டும் மாலையே போவோமா என்று நினைத்த மனதை கடிவாளமிட்டவன், அவள் யோசிக்க சிறிது நேரம் கொடு எனத் தோன்ற, மாலை மங்கும் நேரத்தில் மொட்டை...

Nee Enbathu Yaathenil 7

அத்தியாயம் ஏழு : மூன்று வாரங்கள் கழித்து மீண்டும் வந்தான் கண்ணன், இந்த முறை மனதை சற்று தயார்படுத்தி வந்திருந்தான். என்ன ஆனாலும் குழந்தையைப் பார்ப்பது என்று, கூடவே குழந்தையின் அம்மாவையும். அவளின் தைரியம்...

Nee Enbathu Yaathenil 6

அத்தியாயம் ஆறு : சுந்தரியின் வாழ்க்கை எப்போதும் போலப் பரபரப்பாகச் சென்றது, காலை எழுந்தது முதல் மாலை உறங்கும் வரை எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டோ இல்லை மகனை கையினில் வைத்து விளையாட்டுக்...

Nee Enbathu Yaathenil 4

அத்தியாயம் நான்கு : அதிர்ந்து எத்தனை நேரம் நின்றிருந்தாலோ, அவளே அறியாள். பாட்டி “கண்ணு எங்க இருக்க?” என்று குரல் கொடுக்கவும் “தோ வர்றேன் ஆயா” என்றவள்.. உடை மாற்றி தலை துவட்டி வர.. “என்ன...

Nee Enbathu Yaathenil 3

அத்தியாயம் மூன்று : நினைத்ததை செய்ய கால அவகாசம் எடுக்கும் பிறவியல்ல அவன்.. இதோ கிளம்பிவிட்டான்.. இரண்டு மணி இன்டர்சிட்டியை பிடித்து எழரைமணிக்கு சேலம் ஜங்கஷனில் இறங்கிவிட்டான்.. பின்னே இரண்டு பஸ் மாறி அவனின்...

E2 Nee Enbathu Yaathenil

அத்தியாயம் இரண்டு : இன்று சனி நாளை ஞாயிறு அலுவலகம் இல்லை.., ஒஹ் பொழுதை நெட்டித் தள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர்ந்தான் துரை கண்ணன்.. திருவல்லிகேணியில் ஒரு மேன்ஷனில் வாசம்.. இந்த இரண்டு வருடங்களாக.....

manasukkul mazhaiyaa nee 18

அத்தியாயம் - 18     மித்ராவுக்கு அவனில்லாத பொழுதை நெட்டித் தள்ள வேண்டியதாகி போனது. தினமும் போனில் அவன் எப்போது பேசுவான் என்று ஆர்வமாய் காத்திருந்தாள்.     இதுநாள் போலல்லாமல் இருவரும் ஒருவரிடம் ஒருவர் போனில் பேசுவதை சந்தோசமாய்...

Mental Manathil 13

அத்தியாயம் பதிமூன்று : ஒரே மகனின் திருமணம் அசத்தி விட்டார்கள் திருமலை சாமியும் கிருத்திகாவும்.. பணம் தண்ணீராய் செலவழித்து வந்தவர்கள் அனைவரும் பிரமிக்கும்படி நடந்தது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். கண்டீபனை நிறைய நிறைய பிடித்திருந்தாலும்,...

Mental Manathil 11

அத்தியாயம் பதினொன்று : மருதமலைக்கு திருமலை சாமியே வேதாவையும் ஸ்ருதியையும் அழைத்துச் சென்றார்.. கிருத்திகா போக முடியாத சூழலில் இருக்க, காண்டீபன் தான் கோவிலுக்கு செல்ல மாட்டானே. “நான் டிரைவ் பண்ணட்டுமா” என்று அப்பாவிடம் கேட்க,...

Mental Manathil 10

அத்தியாயம் பத்து : அன்று மட்டுமல்ல இதுவரை இல்லாமல் விடாது மகனை கவனிக்கத் தொடங்கினார்..  என்ன தான் மகனை கெடுபிடி செய்தாலும், மகனல்லவா? அவர் அவனை கலங்க விடலாம், வேறு யாரும் செய்ய விடுவாரா...

Mental Manathil 9

அத்தியாயம் ஒன்பது : “ஏன் க்ருத்தி, உன்ர மவன் என்னோட இப்போல்லாம் சண்டை போடறது இல்லை, வீட்டை விட்டு போனவுடனே பட்டு திருந்திட்டானோ?” “திரும்ப ஆரம்பிக்காதீங்க சாமி.. அதுக்கு ஒரேடியா என்னை கொன்னுடுங்க”   “என்ன இப்படி...
error: Content is protected !!