கங்கா மாதாவுக்கு லார்ட் சிவா நல்லா செக் வைச்சுட்டார்
தன்னோட தப்பை உணர்ந்ததும் கங்காம்மாவை பூமிக்கு சிவாப்பா அனுப்பிடுவாரோ?
வெயிட் கரோ பகீரதன் ஜீ
நல்லவேளை குற்றவாளி தேஜு இல்லை
வேற யாரோ ஒரு ஆண்
ஹப்பாடா இப்போத்தான் நிம்மதியா இருக்கு
ஒரு ஆண் பர்தா போட்டுட்டு வந்ததை இரண்டு போலீஸ்ஸும் கண்டுபிடிச்சுட்டாள்
அய்யய்யோ
இதென்ன கொலைகாரன் தனாவைக் குறி வைச்சுட்டான்
நேர்மையான போலீஸ் டிஜே என்ன தப்பு செஞ்சான்?
அப்போ மதுரையில் ஏதோ ஒரு தரமான சம்பவம் நடக்கப் போறதா?