என்னுடைய இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், சிந்து நாராயணன் டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, சிந்து டியர் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள்செய்வார், சிந்து நாராயணன் டியர்
கை வலிக்கிது கை வலிக்கிது மாமா
ஒரு கை புடிக்கணும் பாத்திரம் கழுவணும் ஆமா
ஹஹ்ஹ...கை வலிக்கிது கை வலிக்கிது மாமா
ஒரு கை புடிக்கணும் பாத்திரம் கழுவணும் ஆமா
நான் தேச்சு கழுவும்போது கை பழுத்திருக்குது பாரு
நீ அழுத்தமான ஆளு என் கழுத்தறுப்பது ஏன்யா
உன்னாலே முடியாதென்று
ஊரே சொல்லும் நம்பாதே
பொய் பொய்யாக காட்டும்
எந்த வர்க்கத்தோடும் இணையாதே
ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று
கேலி செய்த கூட்டம் ஒருநாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
சிங்கம் பெண்ணே மல்லி பெண்ணே
ஆணினமே உன்னை வணங்குமே
நன்றி கடன் தீர்பதற்கே
கருவிலே உன்னை ஏந்துமே
ஒருமுறை தலைகுனி
உன் வெற்றி சிங்கம் முகம் அவன்
பார்ப்பதற்கு மட்டுமே