E4 Nee Enbathu Yaathenil

Advertisement

Sundaramuma

Well-Known Member
அவனைப் பார்த்ததும் வரும் அழுகைக்கு,
ஈர்ப்பு தான் காரணமாக இருக்கணுமா....

இவன் தானே,தனது துன்பத்தின் காரணம் என்ற
வேதனையில் வந்த அழுகையாகவும் இருக்கலாம்.....
கண்ணீர் உணர்வுகளின் வெளிப்பாடு.....தனக்கு முக்கியமானவர்களிடம் தான் ஒரு பெண் தன்
கண்ணீரை வெளி படுத்துவாள்...... ஈர்ப்பு என்று நான் சொன்னது தவறாக இருக்கலாம்.....
எதோ ஒரு வகை தாக்கம் ..... துக்கம், கோபம் ,வேதனை, வெறுப்பு,நிம்மதி ,இயலாமை என்று எது
வேண்டுமானதாகவும் இருக்கலாம் அந்த கண்ணீர்......
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
Hi malli mam
உங்க இந்த கதையை முதலில் இருந்தே தொடர போறேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு பிடிவாதக்காரி சுந்து அம்மா இல்லாத பொண்ணு வேற, நல்லவன் ,அமைதியானவன் துரை சூப்பர் ரொமான்ஸ் இல்லமா ஆரம்பம்
ஆனா என்ன ? நடந்து இருக்கும் அவன் ஏன் வேணான்னு சொன்னான் உடல் சேர்ந்த பிறகு அமைதியானவன் எதுக்கு இப்படி ஒரு முடிவு எடுத்தான் அழகுதான் காரணமா இதுல சேத்திவைக்க வரங்களோ இல்லையோ கெடுக்கறதுக்குனு வந்துடுவாங்க சொந்தக்காரங்க
சம அந்தஸ்து உள்ளவர்கள் என்னதான் பங்குகள் நான்கா போனாலும் இவனுக்கு என்ன ஏன் கடன் இருக்கும் part time job செய்யும் அளவுக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்குமோ கதையில் , அம்மா பிள்ளையோ பாவம்கனவுகளை வளர்த்து வைத்தவன் அவங்க அவங்களுக்கு கனவுகள் வருமில்லையா இந்த அப்பாக்களை கட்டிவைத்து உதைக்கவேண்டும் அது என்ன படிக்கிற பசங்களுக்கு அவசரமாய் கல்யாணம் பண்ணனும் இப்ப யாரு அவஸ்தை படறத்து அவன் உறவை நினைத்து வருந்தும் போது எதோ பெரிய காரணம் இருக்கு போல அவனின் அப்பாவே பொண்டாட்டியை மதிச்சு வாழலை அதை பார்த்து வளர்ந்த பிள்ளை அதே தான் செய்யும் பெரிசா பேசவந்துடாரு
அந்த புள்ளசுந்து பாவம் பச்சமண்ணு அதுக்கு என்ன புரியும் அவன் ஏன் விட்டான்? எதுக்கு விடடான்? எது புடிக்கலைனு சொல்றான்னு?? இன்னும் வயசு போன புரியும் நிலைமையை சீர்தூக்கி பாக்கும் அவன்தான் ஆகட்டும் அந்த பொண்ணு ரொம்பவும் சின்னபொண்ணாச்சே அதுவும் பாவம் நினைச்சனா தன்னோட தங்கச்சியே பத்தி மட்டும் கவலை பட தெரியுது அப்புமட்டும் இவரு பெரியவனாயிடுவாரமா துரை
ஏதேதோ செஞ்சுட்டு அப்புறம் பச்சாதாபம் படடா அவ் விட்டுவாளா போடா சரிதான் சொல்லிடா தாயில்லா பிள்ளையுனு கூட நினைக்கலை எல்லோரும் என்ன மனிதர்கள் மீன் குஞ்சுக்கு நீந்த கத்து கொடுக்கணுமா அது சக்க போடு போடுது விவசாயத்தில் அந்த கெத்து வேற மண்ணை விரும்பும் பொண்ணா போச்சே
வயசு ஏறின பிறகு மனச இறுக்குது செஞ்ச செயலை நினைத்து கண்ணு போறதுக்கு முன்னாடியே கண்ணாடி போட்டு சூரிய நாமஸ்காரம் பண்ணலாமா என்று யோசனைவருது துரைக்கு அவதான் உச்சாணி கொம்புள்ள இருக்காளே இதுல இவன் அம்மா இந்த வயசுல தற்கொலை பண்ணிக்க பாக்குதாம் புருஷன் திட்டிட்டார்னு கண்ணு முன்னால தன் பையன் வேணான்னு சொன்ன பொண்ணு தலை நிமிர்ந்து வாழுது இந்தம்மாக்கு இந்த கேடு ம்ம் அப்புறம் ஐயோ
mam நீங்கலாம் கிரேட்டு எப்படித்தான் இப்படி எழுதுரியங்களோ பக்கம் பக்கமா கதைப்பத்தியும் யோசிச்சுகிட்டு எழுதற்றத்தையும் பார்த்துகிட்டு சூப்பர் mam எனக்கு ஒரு பக்கம் எழுதறதுக்குள்ள நாக்கு தள்ளுதுஇன்னும் சொல்ல ஆர்வம் இருந்தாலும்
யாரும் சொல்லாத ஒரு கோணம் ..... அருமை:):):)
 

Sundaramuma

Well-Known Member
சோளா பூரி பெரிய பிரச்சனை
ஸ்டப்புடு பூரி அவங்களுக்குள் பிரச்னை
சின்ன சின்ன பூரி மற்றவர்காளால் ஏற்படுத்தப்படட பிரச்னை இப்படி நினைத்து சொல்லிட்டேன்
ஒரு பூரி குள்ள இவ்வளோ இருக்கா..... பூரி பார்த்தா இனி உங்க நினைவு தான் வரும்....
 

murugesanlaxmi

Well-Known Member
malar02 சகோதரி,அருமையான வருணணை,நீங்கள் எழுதிய" குறையென்றும்"பாடல் பற்றி சிறு செய்தி.இப்பாடல் எழுதியது ராஜாஜி,பாடியவார் M.S.சுப்புலட்சுமி{உங்களுக்கு தெரியும்}.இப்பாடலில் வரும் சிலவரிகள் தாழ்த்தபட்ட மக்களுக்காக பாடியது.கவனிந்து கேளுங்கள்.இதே பாடல் அறை எண் 305ல் கடவுள் என்ற படத்தில் அழகாக வேறு வடிவாதில் இருக்கும்.எனக்கு மிகமிக பிடிக்கும்.
 

murugesanlaxmi

Well-Known Member
கொஞ்சம் டைப்பிங் செய்யவே இப்படி மூட்டுது அப்புடி மூட்டுது,தப்பு தப்பா வருது.நீங்கலாம் எப்புடி டைப்பிங் செய்றீக? நமக்கு கம்ப்யூட்டரரும் தெரியாது,டைப்பிங்கும் தெரியாது.ஐயோ,ஐயோ
 

Adhirith

Well-Known Member
ஒரு பூரி குள்ள இவ்வளோ இருக்கா..... பூரி பார்த்தா இனி உங்க நினைவு தான் வரும்....

முதல் நான்,இரண்டாவது அன்னு,
இப்ப நீங்க....
பூரி கமெண்ட்டுக்கு ஒரே பதில்
மூன்று முறை...:p :D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top