E4 Nee Enbathu Yaathenil

Advertisement

malar02

Well-Known Member
பாணி பூரியா,பேல் பூரியா?????
அவற்றை ஏன் விட்டுட்டீங்க....

:p:D

சோளா பூரி பெரிய பிரச்சனை
ஸ்டப்புடு பூரி அவங்களுக்குள் பிரச்னை
சின்ன சின்ன பூரி மற்றவர்காளால் ஏற்படுத்தப்படட பிரச்னை இப்படி நினைத்து சொல்லிட்டேன்
 
sindu

Well-Known Member
சோளா பூரி பெரிய பிரச்சனை
ஸ்டப்புடு பூரி அவங்களுக்குள் பிரச்னை
சின்ன சின்ன பூரி மற்றவர்காளால் ஏற்படுத்தப்படட பிரச்னை இப்படி நினைத்து சொல்லிட்டேன்
ஹா ஹா
விளக்கம் அருமை....
 
Adhirith

Well-Known Member
நாலு நாளில் தூக்கி எறிஞ்சுட்டு போனவன் தான்... காயப்பட்ட பெண்மைக்கு அவன் மேல் இருக்கும் கோபம் ஏதாவதொரு இடத்தில் குழந்தையிடம் வெளிப்பட்டிருக்க வேண்டுமே... மாறா குழந்தையோட முகத்தில அவனை தானே பார்க்கறா, நாலு நாள்ல விட்டு போனவனோட முகம் எந்தளவுக்கு அவளோட மனசுல பதிஞ்சு இருக்கணும்... குழந்தையிடத்தில் கணவனின் சாயலை காணும் ஒரு தாயின் ரசனை...

சாதரணமாக காதல் மனைவியின்
சாயலில் பெண்குழந்தைகள் பிறந்து,
மனைவி இறந்தால்,அக்குழந்தையை
்வெறுப்பது ஆண்களின் இயல்பு....

அபி அவன் சாயலில் இல்லை
அவனுடைய xerox copyயே தான்..
ஆனால்,சுந்தரி,பெண்ணல்லவா...தாயானவள்
அதுவும் தன் ஒரு வயது குழந்தையிடம்
எவ்வாறு வெறுப்போ,கோபமோ
வெளிப்படுத்துவாள்?????
அதுதானே தாய்மையின் சிறப்பு....

நாலு நிமிடமோ,நாலு மணியோ
இல்லை நாலு நாட்களோ...
கணவனாக வந்தவனின் முகம் ,
தன்னை உதசீனப் படுத்தியவனின்
முகம்,மறக்க கூடிய ஒன்றா என்ன????
மனதில் பதிந்ததினால் அல்ல....

்கணவனைக் கொண்டு பிறந்த தன் குழந்தை
வளர்ந்த பிறகு, எவ்வாறு இருப்பான்
என்று கனவு காணும் ஒரு தாயின் ரசனை.....

வாழ்த்துகள் சவீதா,உங்களின் புதிய கதையின் ஆரம்பத்திற்கு...
அதுவும் உங்களின் உயிர்த் தோழியின் நினவிற்காக
அந்த கதையை அர்ப்பணிக்கும்
உங்களின் உயரிய செயலுக்கு ஒரு. Salute...

malar02

Well-Known Member
அவனைப் பார்த்ததும் வரும் அழுகைக்கு,
ஈர்ப்பு தான் காரணமாக இருக்கணுமா....

இவன் தானே,தனது துன்பத்தின் காரணம் என்ற
வேதனையில் வந்த அழுகையாகவும் இருக்கலாம்.....
potato-chef-character-german-hat-funny-cartoon-smiling-isolated-white-background-eps-file-available-41844768.jpg
 
malar02

Well-Known Member
Hi malli mam
உங்க இந்த கதையை முதலில் இருந்தே தொடர போறேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு பிடிவாதக்காரி சுந்து அம்மா இல்லாத பொண்ணு வேற, நல்லவன் ,அமைதியானவன் துரை சூப்பர் ரொமான்ஸ் இல்லமா ஆரம்பம்
ஆனா என்ன ? நடந்து இருக்கும் அவன் ஏன் வேணான்னு சொன்னான் உடல் சேர்ந்த பிறகு அமைதியானவன் எதுக்கு இப்படி ஒரு முடிவு எடுத்தான் அழகுதான் காரணமா இதுல சேத்திவைக்க வரங்களோ இல்லையோ கெடுக்கறதுக்குனு வந்துடுவாங்க சொந்தக்காரங்க
சம அந்தஸ்து உள்ளவர்கள் என்னதான் பங்குகள் நான்கா போனாலும் இவனுக்கு என்ன ஏன் கடன் இருக்கும் part time job செய்யும் அளவுக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்குமோ கதையில் , அம்மா பிள்ளையோ பாவம்கனவுகளை வளர்த்து வைத்தவன் அவங்க அவங்களுக்கு கனவுகள் வருமில்லையா இந்த அப்பாக்களை கட்டிவைத்து உதைக்கவேண்டும் அது என்ன படிக்கிற பசங்களுக்கு அவசரமாய் கல்யாணம் பண்ணனும் இப்ப யாரு அவஸ்தை படறத்து அவன் உறவை நினைத்து வருந்தும் போது எதோ பெரிய காரணம் இருக்கு போல அவனின் அப்பாவே பொண்டாட்டியை மதிச்சு வாழலை அதை பார்த்து வளர்ந்த பிள்ளை அதே தான் செய்யும் பெரிசா பேசவந்துடாரு
அந்த புள்ளசுந்து பாவம் பச்சமண்ணு அதுக்கு என்ன புரியும் அவன் ஏன் விட்டான்? எதுக்கு விடடான்? எது புடிக்கலைனு சொல்றான்னு?? இன்னும் வயசு போன புரியும் நிலைமையை சீர்தூக்கி பாக்கும் அவன்தான் ஆகட்டும் அந்த பொண்ணு ரொம்பவும் சின்னபொண்ணாச்சே அதுவும் பாவம் நினைச்சனா தன்னோட தங்கச்சியே பத்தி மட்டும் கவலை பட தெரியுது அப்புமட்டும் இவரு பெரியவனாயிடுவாரமா துரை
ஏதேதோ செஞ்சுட்டு அப்புறம் பச்சாதாபம் படடா அவ் விட்டுவாளா போடா சரிதான் சொல்லிடா தாயில்லா பிள்ளையுனு கூட நினைக்கலை எல்லோரும் என்ன மனிதர்கள் மீன் குஞ்சுக்கு நீந்த கத்து கொடுக்கணுமா அது சக்க போடு போடுது விவசாயத்தில் அந்த கெத்து வேற மண்ணை விரும்பும் பொண்ணா போச்சே
வயசு ஏறின பிறகு மனச இறுக்குது செஞ்ச செயலை நினைத்து கண்ணு போறதுக்கு முன்னாடியே கண்ணாடி போட்டு சூரிய நாமஸ்காரம் பண்ணலாமா என்று யோசனைவருது துரைக்கு அவதான் உச்சாணி கொம்புள்ள இருக்காளே இதுல இவன் அம்மா இந்த வயசுல தற்கொலை பண்ணிக்க பாக்குதாம் புருஷன் திட்டிட்டார்னு கண்ணு முன்னால தன் பையன் வேணான்னு சொன்ன பொண்ணு தலை நிமிர்ந்து வாழுது இந்தம்மாக்கு இந்த கேடு ம்ம் அப்புறம் ஐயோ
mam நீங்கலாம் கிரேட்டு எப்படித்தான் இப்படி எழுதுரியங்களோ பக்கம் பக்கமா கதைப்பத்தியும் யோசிச்சுகிட்டு எழுதற்றத்தையும் பார்த்துகிட்டு சூப்பர் mam எனக்கு ஒரு பக்கம் எழுதறதுக்குள்ள நாக்கு தள்ளுதுஇன்னும் சொல்ல ஆர்வம் இருந்தாலும்
depositphotos_10200876-stock-photo-colorful-hand-with-smile-painted.jpg
 
murugesanlaxmi

Well-Known Member
டென்ஷன் பார்ட்டி
ராமசாமிக்கு,அன்று வெளியூர் செல்வதால் வேகவேகமாக கிளம்பிக்கொண்டிருதர்,அப்படியும் நேரம்ஆகிவிட்டது.காரை பார்க்கிங்கில் விட்டுவீட்டு வேகமாக உள்ளே சென்றார்.ஆனால் அதற்குள் விமானம் பறந்தது விட்டது.கவுண்டர் சென்று அடுத்த விமானதுக்கு டிக்கெட்டை மாற்றி கேட்டார்.அதற்கு கவுண்டர் ஆள், முடியாது என கூறினார்.ஏன்? என்றதுக்கு இது ரயில்வேநிலையம்,அதனால் முடியாதுஎன் கூறினர்.தலையில் தட்டிக்கொண்டு காரை எடுத்தார்.விமானநிலையம் சென்று கவுண்டரில் டிக்கேட்டை கொடுத்து மாற்றி கேட்டார் .அந்த நபர் முடியாது என கூறினார்.ராமசாமிக்கு கன்னபின்ன என கோபம் வந்ததுவிட்டது.நான் யார் தெரியுமா? மினிஸ்டரிடம் செல்வேன்,கோர்ட் போவேன் என் குதித்தார்.அந்த நபர் மிகவும் அமைதியாக, “ஐயா,நீங்க எங்க வேனானும் போங்க ஆன முதலா விமானநிலையம் போங்க,எனா,இது பஸ்நிலையம்,” என்றாரே, பார்க்கலாம். ராமசாமி திருதிரு என விழித்தார்.{
NO TESION,BE HAPPY} (தென்காசிசுவாமிநாதன் அவர்களின் கருத்திலிருந்து எடுத்த சிறு கதை}

Adhirith

Well-Known Member
சோளா பூரி பெரிய பிரச்சனை
ஸ்டப்புடு பூரி அவங்களுக்குள் பிரச்னை
சின்ன சின்ன பூரி மற்றவர்காளால் ஏற்படுத்தப்படட பிரச்னை இப்படி நினைத்து சொல்லிட்டேன்

ஒரு பூரிக்குள் இவ்வளவு விளக்கமா மறைந்துள்ளது....
Ha.....ha....
இனிமேல் ,பூரியைப் பார்த்தாலே
உங்க விளக்கம் தான் ஞாபகம் வரும்.....
:D
 
S

semao

Guest
டென்ஷன் பார்ட்டி
ராமசாமிக்கு,அன்று வெளியூர் செல்வதால் வேகவேகமாக கிளம்பிக்கொண்டிருதர்,அப்படியும் நேரம்ஆகிவிட்டது.காரை பார்க்கிங்கில் விட்டுவீட்டு வேகமாக உள்ளே சென்றார்.ஆனால் அதற்குள் விமானம் பறந்தது விட்டது.கவுண்டர் சென்று அடுத்த விமானதுக்கு டிக்கெட்டை மாற்றி கேட்டார்.அதற்கு கவுண்டர் ஆள், முடியாது என கூறினார்.ஏன்? என்றதுக்கு இது ரயில்வேநிலையம்,அதனால் முடியாதுஎன் கூறினர்.தலையில் தட்டிக்கொண்டு காரை எடுத்தார்.விமானநிலையம் சென்று கவுண்டரில் டிக்கேட்டை கொடுத்து மாற்றி கேட்டார் .அந்த நபர் முடியாது என கூறினார்.ராமசாமிக்கு கன்னபின்ன என கோபம் வந்ததுவிட்டது.நான் யார் தெரியுமா? மினிஸ்டரிடம் செல்வேன்,கோர்ட் போவேன் என் குதித்தார்.அந்த நபர் மிகவும் அமைதியாக, “ஐயா,நீங்க எங்க வேனானும் போங்க ஆன முதலா விமானநிலையம் போங்க,எனா,இது பஸ்நிலையம்,” என்றாரே, பார்க்கலாம். ராமசாமி திருதிரு என விழித்தார்.{
NO TESION,BE HAPPY} (தென்காசிசுவாமிநாதன் அவர்களின் கருத்திலிருந்து எடுத்த சிறு கதை}

அருமை அண்ணா
இன்னும் இது போல் எதிர்பார்க்கிறேன்
 
Neat ,lighter and meaningful comedy...
ரொம்ப நாளைக்குப் பிறகு படிக்கிறேன்...
நன்றி.....

உங்களின் profile ,
The great Kamaraj...
my all time favourite leader....
அதற்கும் ஒரு நன்றி....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top