Wow
செம எப்பி ரைட்டர்
கவிதை நன்று
இந்த எப்பி
அவ்ளோ அழகா இருக்கு
ஆர்யன், ருஹா
கணவன், மனைவி போலவே இயல்பா இருக்காங்க
அவங்க அன்பை வெளிப்படுத்தும்
அழகிய நிகழ்வுகள்
மளிகை சாமான்கள் வாங்கும் ஆர்யன் omg
எப்படி இருந்த நான்
இப்படி ஆகிட்டேன் தருணம்
கல்யாணம் பற்றிய விதையை
குட்டி இவான் அவங்க மனதில் போட்டு விட்டான்...
அதே இவான் செம சீன் ல
கரடி மாதிரி வந்துட்டானே
என்னடா அவங்களே ரொம்ப மெதுவா இருக்காங்க...
நெருங்கி வருவதில்
நீ வேற சரியா அப்ப தான் தாகம் வரனுமா So sad
கடைசில அந்த இரவும்
ஒரு அறையில்
அவங்க படுத்து இருப்பதும்
இமைக்காமல் பார்க்கும் ஆர்யனும் கவிதை