புயல் காற்றில் விளக்காகவே 98

Advertisement

Manimegalai

Well-Known Member
Wow :love::love:
செம எப்பி ரைட்டர்
கவிதை நன்று
இந்த எப்பி
அவ்ளோ அழகா இருக்கு
ஆர்யன், ருஹா
கணவன், மனைவி போலவே இயல்பா இருக்காங்க
அவங்க அன்பை வெளிப்படுத்தும்
அழகிய நிகழ்வுகள்
மளிகை சாமான்கள் வாங்கும் ஆர்யன் omg
எப்படி இருந்த நான்
இப்படி ஆகிட்டேன் தருணம் :p:LOL:
கல்யாணம் பற்றிய விதையை
குட்டி இவான் அவங்க மனதில் போட்டு விட்டான்...
அதே இவான் செம சீன் ல
கரடி மாதிரி வந்துட்டானே
என்னடா அவங்களே ரொம்ப மெதுவா இருக்காங்க...
நெருங்கி வருவதில்
நீ வேற சரியா அப்ப தான் தாகம் வரனுமா So sad:cautious:
கடைசில அந்த இரவும்
ஒரு அறையில்
அவங்க படுத்து இருப்பதும்
இமைக்காமல் பார்க்கும் ஆர்யனும் கவிதை:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top