hi Malli,
after a long time came here.
ella updates-um padithen.
Renuvirku ippadi nadanthu irukka vendaam.
Kavyavidam pesiyathil, Renu konjam thelinthu iruppaal endru ninaikiren.
Krishna ippo enna seigiraan?
Renuvin manathai athil irunthu maatra vendum.
துரை, அவன் பாட்டிற்கு வெளிநாடு சென்று விட்டான்.
ஆனால் இங்கு இருந்து, எல்லோரையும் எதிர் கொண்டு இருப்பது சுந்தரி தானே.
அதனால் அவள் இப்படி தான் இருப்பாள்.
சுந்தரியின் மனம் மாற, துரை இன்னும் நிறைய மாற வேண்டும்.
ஒரு ஆணிற்கு பிடித்து விட்டது என்றால், உடனே அந்த பெண்ணிற்கும் பிடிக்க வேண்டும் என்று எந்த வித கட்டாயமும் இல்லை என்று எப்போது இவர்கள் உணர போகிறார்கள்.
காண்டீபன் இதை எப்படி சமாளிக்க போகிறான்