E100 Sageetha Jaathi Mullai

Advertisement

sindu

Well-Known Member
To......
My special friends...
Jass,Ansadoss, Poovizhi. And Sindu.....and......MM

It is my parting comment to SJM....
rather,conveying my heart felt thanks to you...
Very naturally the friendship has been formed
between us,because of only one reason...
நமது கருத்தொருமித்த எண்ணங்களும் ,உணர்வுகளும் மட்டுமே....
not for any other reasons.......
So it is very very special to me....

SJM உடன் ஆன இந்த பயணத்தில், சிலபல
கசப்பான சம்பவங்கள்,நிகழ்வுகள் நடந்தன....
அதையெல்லாம் கடந்து,இறுதி பதிவு வரை வந்தோம் என்றால்,
அதற்கு உங்கள் அனைவரின் அன்பும்,நட்பும் மட்டுமே காரணம்...
இனி வரும் காலங்களிலும் இந்த
இனிய நட்பு இறுகிய நட்பாக தொடர விரும்புகிறேன் ,ஆசைப்படுகிறேன்...
நன்றிகளும் வாழ்த்துகளும் நண்பர்களே.....
உங்களின் வளமான வருங்காலத்திற்காகவும்..

To MM...

உங்களின் இனிய நட்பு வட்டத்தில் என்னையும்
இணைத்துக் கொண்டதற்காக....
பலமான நட்பாக மாற்றியதற்காக...
எந்த வித தடைகளுமின்றி
தொடர்ந்த நட்பாக வேண்டும் என்ற
ஆசையுடன் ,வாழ்த்துகளுடன்
நன்றிகள் பல பல....
Hi Ranima,
Thanks for mentioning me here
Not only the story the comments were also interesting and impressive
After reading the story the same interest was there to read the comments
Thanks for your wishes
 
Lakshmi sivakumar

Well-Known Member
DEDICATED TO ALL MY FRIENDS AND THALA FANS
ESPECIALLY KETTU ELUTHA VAICHA @Manimegalai and @Sundaramuma

முத்தாக முதலாக
வந்த சொத்தே நீ தான்
வீட்டில் உள்ளோருக்கு
வித்தே நீ தான்
கத்து கத்தாக எழுதினாலும்
பத்தாது உன் குணம் சொல்ல
அலைந்து திரிந்தாலும்
அடுத்தொரு ஆளில்லை
அவனுடன் ஒப்பிட

ஒத்துக்கொள்வேன்
சில குறையுண்டு
பல நிறை காணும் போது
குறை காணாப்போவதியல்பே
குறையில்லா மனிதனில்லை இங்கு
நிறை காண மனிதனில்லை இன்று
நிறை இங்கே பகிர்ந்திடுவேன்

உன்னை சரியாக புரிந்தவர்
சாதாரணமானவன் என்பர்
தப்பாய் குறை காணுங்கால்
தலை கணம் கொண்டவனென்பர்
சுற்றத்தையே நினைத்து
சிக்கலாகிய தன் வாழ்வை
சற்றும் தளராமல்
சரி செய்த உன்னை
சரிகோணம் அறியாதோர்
சர்வாதிகாரி என்பர்

போட்ட நிதியெல்லாம்
போனதோ என்றெண்ணி
குருவியாய் சேர்த்த
காசு பணமெல்லாம்
கையில் வாராதோ என
கவலையுற்ற மக்களை
கன்றை சீராட்டும் பசு போலே
கணக்கு பார்த்து கொடுத்தவன்
என் தலைவன்

தங்கையின் வாழ்வுதனை
தனையனாய் காத்திட்டான்
தன்மானம் காக்க
தன்வாழ்வை தொலைத்திட்டான்
தடையறாது உழைத்திடும்
உழைப்பாளி என் தலைவன்

அண்ணியின் தங்கையை
கன்னியை கண்டு காதல்
உரைத்தாலும்
கைவிரல் படாமல்
கை கோர்த்து செல்லாமல்
கைபேசி அடித்தாலும்
கை கொண்டு எடுக்காமல்
மெய் கொண்டு கதைக்காமல்
காலநேரம் எல்லாமே கடமைக்கே
தந்தவனே

சௌகர்ய காதலாய் போன
சௌந்தர்ய பெண்ணை மறுத்த
சத்தியத்தை சங்கீதத்திடம்
சொன்ன திடம் அருமையடா
சங்கடம் கொண்டே
பெண்ணவள் நல்வாழ்வின்
பின்னரே உன் வாழ்வு என
முன்னரே நினைத்த என்
கண்ணனே உனையென் சொல்ல
குறையாகயிருந்த இதையும்
நிறையாக மாற்றிவிட்டாய்

விவாகரத்து கொடுத்த நேரம்
வீணான வாதமோ
வீண் பிடிவாதமா இன்றி
வீட்டை விட்டு செல்லாத
நிபந்தனை வைத்தாயே
வித்தகன் நீ வென்றாயே
விட்டு போவாளோ எனையெண்ணி
வித விதமாய் பயந்தேனே
விட்டு கொடுத்ததிலும்
மட்டுமல்ல
விட்டு பிடிப்பதிலும் சூரன் தானடா

ஆரம்பத்தில் வில்லனாய் வந்தாலும்
அவரச காலத்தில் இன்னுயிர் தந்து
அவள் உயிர் காத்ததால்
அன்பன் அவனையும்
அழகான உயரத்திலேற்றி
ஆச்சர்யம் கொடுத்தாயே

அண்ணன் அவனால்
அன்பு தங்கை வாழ்வு
மட்டுமல்ல
அழகான உன் வாழ்வில்
ஆரம்பித்த பிரச்னையை
அழகாய் சரி செய்து
அண்ணனையும் கவுரவித்து
ஆட்டத்தில் நுழைந்தாயே
அதிலும் ஜெயித்து விட்டாய்
அடுத்தது கபடியோ
அதை மட்டும் விடுவாயா

காதலும் குறைவில்லை
கரை இங்கில்லை
கறையுண்டு குறையுண்டு
கண்ணாடி கண்களுக்கு
காத்திருக்கும் பழி சொல்ல
கடைசியில் பொங்கியது
கரை காணா ஆழியாக
திரை நீக்கிய காட்சியாக
மறைபுகழ் பெற்றிடும்

மழை மகளின் மீதினிலே
மகா பெருங்கடலாய் நீயளித்த காதலை
மழை மகளும் பெற்றிங்கே
மழையாக நம்மீது பொழிந்ததனால்
மகிழ்வாய் நாம் நனைந்திடுவோம்
மழைமகளோடு நாமும்
மாக்கடலின் காதலிலே
மனநிறைவோடு நீந்திடுவோம்
Super Meera .best wishes for Ur success in this field.உங்க கவிதை எல்லாமே அருமை.
 
Lakshmi sivakumar

Well-Known Member
MM எழுதும் எல்லாக் கதைகளிலும் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள்.SJM அதிலும் மிக நுண்ணிய உணர்வுகள் உள்ளடக்கிய கதை.எப்போதுமே opposite poles attract each other என்பது மாதிரி எதிர்மாறான சிந்தனை கொண்டவர்களை நம் மனம் உற்றுப் பார்க்கும்.பார்க்க பார்க்க attraction அதிகரிக்கும். ஈஷ்வர் அவனுக்கு பிடிக்காமல் தான் வர்ஷை பார்க்கிறான்.ஆனாலும் அவளின் ஆளுமை அலட்சியம் எதிர்ப்பு அவனை உன்னை அடைந்தே தீருவேன் என முடிவெடுக்க வைக்கிறது.அதே மாதிரி அவனின் கம்பீரம் அவளுக்கு கிடைக்காத மரியாதை அவனுக்கு கிடைக்கும் போது வர்ஷையும் attract செய்கிறது.பிறகே eshwar காதலை உணர்கிறான். ஈஷ்வர் ஒரு இடத்தில் நினைப்பான் நல்ல வேளை இது காதல் என நான் உணர்ந்து கொண்டேன் இல்லை என்றால் எல்லாமே தப்பா போயிருக்குமே என்று. பணம் அந்தஸ்து caste படிப்பு எதுவுமே காதல் வாழ்கையை தீர்மானிப்பதில்லை.இரு மனங்கள் தன் துணைக்காக என்று இறங்கி வரும்போது adjust செய்யும் போதுதான் அடுத்தவரின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் போது தான் அவர்களின் காதல் வாழ்க்கை அழகாகிறது.திருமணம் என்பது நம்மை பற்றி சிந்திக்காமல் நம் துணையை பற்றிசிந்திப்பதே.இது இருவருக்கும் பொருந்தும். Love deepens only when you are lost in others.இது நான் சொல்லல.எங்கோ படித்தது.ஈஷ்வர் கர்வத்தை தொலைத்தான் அவளுக்காக.வர்ஷ் அவளுடைய சந்தோஷத்திற்காக அவனை அவனாகவே ஏற்றுக் கொண்டாள். பிறகே அவர்களுக்கு ஒரு சந்தோஷமான வாழ்க்கைஅமைகிறது. இது கதைக்கு மட்டுமல்ல நிஜ வாழ்க்கைக்கும் பொருந்தும்.MM thanks a lot for giving this lovely story for us, making us happy and cherish every moment of this story on each and every line we read and make our life happy by your wonderful writings.love u lots.
 
fathima.ar

Nice dear...
 
murugesanlaxmi

அருமை சகோதரி
 
S

semao

Guest

nice da

and thanks
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top