E73 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sasideera

Well-Known Member
நடந்த தவறுகளையே நினைத்து நினைத்து சரி செய்யாமல், உறவுகள் இல்லாமல் வளர்ந்தவள் கிடைத்த உறவுகளின்பிணைப்பை புரிந்து கொள்ளாமல் வாழ்ந்த வாழப்போகும்வாழ்க்கையில் கிடைக்க போவது என்ன... வாழ்க்கையின் நிதர்சனங்களை, உறவுகளை இந்த பிரிவிலும் புரிந்து கொள்ளாமல்தோற்கிறாள்...

கணவனுக்கு ஈடாக இவளும் இதில்வெற்றி பெறுவாளா...


வெற்றியின் பாதையில் வர்ஷினி...

Feel happy about this episode... Ini Ellam subham than... :)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஆமா பாத்தி.... ரூபா, ஜெகன் ஏன் வரல?....
பிள்ளைகள மட்டும் அனுப்பிட்டு outing போய்ட்டாங்களா?..... :cool::cool:
ஆமா பாத்தி.... ரூபா, ஜெகன் ஏன் வரல?....
பிள்ளைகள மட்டும் அனுப்பிட்டு outing போய்ட்டாங்களா?..... :cool::cool:
உன்ன ......லொள்ளுக்கு அளவே இல்ல....வர்ஷினியை வச்சேபோடணும் .....
 

Adhirith

Well-Known Member
Hi Malli dear:)

ரொம்ப நாளைக்கு பிறகு குடும்ப சூழலில் வர்ஷியை பார்க்க சந்தோஷமாக இருக்கு. ஈஸ்வரோட மெகா Project baby தானா? கதையை எப்படி கொண்டு போகப்போறீங்கன்னு Guess பண்ணவே முடியல. ஆனாலும் ரொம்ப Enjoy பண்ணி படிக்கிறேன். இந்த அத்தியாயம் படிக்கும் போது மனதி ஒரு இதம் பரவியது நிஜம்.


:D:D:D:D:D ;);););)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top