E5 Nee Enbathu Yaathenil

Advertisement

ThangaMalar

Well-Known Member
மிகவும் உணர்ச்சிகரமான அத்தியாயம் இது...
நேற்றிலிருந்து அந்த தாக்கத்திலிருந்து வெளிவர முடியவில்லை..

தப்பு என்று உணர்ந்து விட்டான்...
மனைவியையும், மகனையும் பார்க்க விருப்படுகிறான்...
அவர்கள் உலகத்தில் தான் இல்லை என்று ஏக்கப்படுகிறான்.
மீண்டும் சேர விரும்புகிறானா என்று அவனுக்கே தெரியவில்லை...
மனதில் வேறு சிந்தனையும் இல்லை, நிம்மதியும் இல்லை...

ஒரு ஆணின் மனநிலையை தெள்ளத்தெளிவாக விளக்கும் மல்லிகாவின் எழுத்துக்களுக்கு இணையில்லை....
அதை பெண்கள் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைத்த மல்லிகாவிற்கும் ஈடு இணையில்லை....
 

sindu

Well-Known Member
எனக்கு என்னவோ,விமலா
ஒரு scheming motherஆ
இருப்பாங்களோ
என்ற சந்தேகம் வருது, சிந்து....

பையன் வந்த உடன் தான் அவங்களுக்கு
வாழ்க்கையே வெறுத்து விட்டதா என்ன?

சிலர் காரண காரியம் உணராமல் எனக்கு பிடிக்கலை என்றால் பிடிக்கலை என்று பிடிவாதம் பிடிப்பது போல் தான் விமலாவை பற்றி தோணுது...
சுந்தரியை வேண்டாம் என்று கணவனிடம் எதிர்த்தவர் (அது correct ஒரு மகனின் அம்மாவாக அவங்களுக்கு அந்த உரிமை இருக்கு)
ஆனால் மீறி திருமணம் நடந்தவுடன் மகன் மூலமாக divorce என்று காரியம் சாதித்து கொள்கிறாள் (இங்க தான் அவங்க தவறு)

சுந்தரியை பிடிக்காததற்கு நிறம் குறைவு என்பது முதல் காரணம்
தன் கணவன் தன் பேச்சை கேட்காதது மிக பெரிய காரணம்

சுந்தரி தன்னை காப்பாற்றிய பின்பும்
நன்றி உணராமல் இருப்பதற்கு...
அவள் நிலையால் தன் மேல் பாசமாக இருந்த கணவன் வெறுப்பை உமிழ்வதும் ஒரு காரணம்....

விமலாவின் மிக பெரிய தவறு.... தான் செய்த தவறை உணராமல் இருப்பது...
துரை கூட நாம் அவளை விரட்டி விட்டோம் என்கிறான்
ஆனால் அவங்க எப்போதும் தன் தவறை உணரவே இல்லை

scheming mother தான்
சுந்தரி மகன் வாழ்வில் எந்நாளும் வர கூடாது என்று நினைப்பார் என்று தோணுது


இப்போ அவங்க வாழ்கையில் உள்ள பிரச்சனைக்கு சுந்தரி காரணம் என்று நினைப்பார்கள் என்று தோணுது
சுந்தரி வந்து சென்ற பின் கணவனின் பாராமுகம், திட்டு
வாணி திருமணம் தடை படுவதற்கு
அவங்க மேல் பழி வருதல்
வாணி மாதிரி நிலை சாருக்கு வருமோ...
இப்படி எல்லாம் யோசிக்கிறா....

ஆனால் எல்லா பிரச்சனைக்கும்
மூல காரணம் தான் சுந்தரியை மகன் மூலமாக விரட்டியது என்று மட்டும் உணரவில்லை


அதை சரி செய்ய முயற்சி எடுக்க மாட்டார்
ஆனால் மகன் முயற்சி செய்தால் தடுப்பார்????
 

murugesanlaxmi

Well-Known Member
நண்பர்களே,இன்று அனுமன் கோவிலுக்கு சென்றேன்,போனவுடைனே " பல்பு"வாங்கினேன்.{அது டெய்லி,வாங்கறதுதான்,பல்பு வாங்கி,வாங்கி கடையே வைத்துயிருகிறோம்}அது ஓன்றுமில்லை,தீர்த்தம் சாப்பிடு,பின் தலையில் கையை தடவினேன்.ஐய்யர், ',சார்,அப்படிசெய்யாதீர்,'என்றார்.ஏன்?என்றேன்.தலையில் தடவியபிறகு திருவடி (குல்லா)வைப்போம்,கடவுளின் பாதமாகயிருத்தலும்,தீர்த்ததில் பாதம் படக்கூடாது,உடம்பில் தடவுங்கள்" என்றார்.புதிய செய்தி அறிந்து வீடு வான்தேன்
 

murugesanlaxmi

Well-Known Member
மிகவும் உணர்ச்சிகரமான அத்தியாயம் இது...
நேற்றிலிருந்து அந்த தாக்கத்திலிருந்து வெளிவர முடியவில்லை..

தப்பு என்று உணர்ந்து விட்டான்...
மனைவியையும், மகனையும் பார்க்க விருப்படுகிறான்...
அவர்கள் உலகத்தில் தான் இல்லை என்று ஏக்கப்படுகிறான்.
மீண்டும் சேர விரும்புகிறானா என்று அவனுக்கே தெரியவில்லை...
மனதில் வேறு சிந்தனையும் இல்லை, நிம்மதியும் இல்லை...

ஒரு ஆணின் மனநிலையை தெள்ளத்தெளிவாக விளக்கும் மல்லிகாவின் எழுத்துக்களுக்கு இணையில்லை....
அதை பெண்கள் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைத்த மல்லிகாவிற்கும் ஈடு இணையில்லை....
சரியாகசொன்னீர் சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
அப்பனுக்கு புத்தி சொன்ன சுப்பன்..

இந்த கதைல மட்டுமில்லாம..
மெண்டல் மனதில், என் வாழ்வு உன்னோடு தான் கதைகள்ளயும்..
பெற்றவர்களுக்கு பிள்ளைகள் அட்வைஸ் பன்ற மாறி வச்சிருப்பாங்க மல்லி...

அவங்களோட தவறுல முக்கிய காரணம் பெற்றோர்களா இருப்பாங்க..

நான் மட்டும் தான் அவள நினைச்சிருப்பேன் போல... இது ஒதுக்கப்பட்ட வேதனை அவன் அறியும் முறை போல...

அவள் முகம்
மனதில் பதியாமல்...
குழந்தையை தேடாமல்
இருப்பதே சுந்தரிக்கு செய்யும் சிறு
நியாயமாக தோனுது..

மனைவிய முதல்ல நேசிக்கட்டும்
அப்பறமா பையன கொண்டாடட்டும்..

தவறின்றி அமையாது மனித வாழ்வு..
அத உணர்ந்து திருந்தரவன் மனிதன்..

அதை உணராமல் மேலும் மேலும் தவறு
செய்பவன் மனிதத்தை தொலைக்கிறான்...
சூப்பர் சகோதரி,இதா,இதா இதைதான் சரியுனு சொல்றேன்
 

murugesanlaxmi

Well-Known Member
ரமணிச்சந்திரன்
இன்று வரை அனைவராலும் விரும்பும் ஒரு பெண் எழுத்தாளர்.கிட்டதட்ட 1
40 கதைகளுக்கு மேல் எழுதிய எழுத்தாளர்.மிகவும் மென்மையான பெண்மணி.அவரை பலவருடங்களுக்கு முன் சந்திதுள்ளேன்.ஒரே கருத்துடையகதையை பல வித்தியசமான சுழ்நிலை மூலம் பல கதைகளாக எழுதியுள்ளர். கதை படிக்கும் பெண் வாசகர்கள் ஒருவர் கூட இவரை மிஸ் செய்ததுகிடையாது.எனக்கு தெரிந்தது இவருடைய கதைதான் அதிக WEBSIDEடும்,ஓலி வடிவதிலும்(சீடி) கிடைகிறது.தமிழ் இலக்கியத்தை காக்கிறோம் என கூவும் கூட்டதால் அதிகம் விமர்சனம் செய்யப்பட்டவர்.அதை பற்றி அதிகம் கவலைப்படதாவர்{RC சங்கதின் உறுப்பினர் என்ற முறையில் தலைவிப்பற்றி சிறு செய்தி}


 

Manimegalai

Well-Known Member
அவர்களின் தற்கொலைக்கு காரணம் இன்னும் சொல்லவில்லை....
வாழ விருப்பமில்லை என்று சொல்வதற்கு வேறு ஏதோ காரணங்கள் இருக்கு....

கணஙன் திட்டியதுதான் ,தற்கொலைக்கு காரணம்
எனில்,நாட்டில் ஒரு மனைவியும் உயிரோடு இருக்கமாட்டாங்க....
ஓ...தற்கொலைக்கு காரணமே தெரியாமலே இவ்வளவு விமர்சனமா விமலா பற்றி.:)
சாதாரணமா திட்டுவது வேறு....
அதற்காக எல்லாம் சாக போகமாட்டாங்க.
நான் உங்களின் கமண்ட் தொடர்ச்சியாக படிப்பேன்...நான் நினைத்தேன் நீங்கள் பெண்களை ஆதரித்துதான் எழுதுவீங்க.... ஆனால் விமலா விசயத்தில் உங்கள் கருத்து மாறுபாடா இருக்கு....(கதாநாயகி) மட்டும்தான் ஆதரிப்பீங்களா.:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top