E68 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
ஈஸ்வருக்கு ஆதரவு பெருகி கொண்டே போகிறதே... விட்டால் தமிழ் நாட்டு முதலமைச்சராகி விடுவான் போல...
இதுவரை comment போடாத silent readers கூட ஈஸ்வருக்கு சாதகமா பொங்கி எழுந்துட்டாங்களே....
Very good... Very good...
 

umamanoj64

Well-Known Member
ஓ..பத்து, ரஞ்சி சமாதானம் ஆயிருப்பாங்களா...
ஈஷ் ஓட தங்கை ஆச்சே...கண்டிப்பா சேர்ந்து இருக்க மாட்டா...வர்ஷ் அம்மா வீட்டுக்கும் சரி,மாமியார் வீட்டுக்கும் போகாம இருக்க பிள்ளையார் சுழி போட்டது பத்து. .அண்ணன் வாழ்க்கை அந்தரத்தில் ஊசாலாடுது...
இதுல குழந்தை குட்டியா? நோ சான்ஸ். .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top