E3 Nee Enbathu Yaathenil

Advertisement

fathima.ar

Well-Known Member
Malar, இது கொஞ்சம் ஓவரா இல்ல...பாத்திமா, மீரா வோட என்னையும் சேர்த்துட்டிங்க.
அவங்க அளவுக்கு எனக்கு எழுதத் தெரியாது பா...
அவ்வளவு ஏன், அவங்க அளவுக்கு comments போட கூட எனக்கு தெரியாது.

But we like your timing comedy hema..
Ragasiyathukku sutha vittingala..

I always like ur (kk)2
 
S

semao

Guest
Malar, இது கொஞ்சம் ஓவரா இல்ல...பாத்திமா, மீரா வோட என்னையும் சேர்த்துட்டிங்க.
அவங்க அளவுக்கு எனக்கு எழுதத் தெரியாது பா...
அவ்வளவு ஏன், அவங்க அளவுக்கு comments போட கூட எனக்கு தெரியாது.
Naanga pakam pakkama eluthinatha
neenga oru cmtla allitinga
avvalo super
appuramum intha thanadakkam
ennakku romba pidichiirukku
 
ThangaMalar

Well-Known Member
Malar, இது கொஞ்சம் ஓவரா இல்ல...பாத்திமா, மீரா வோட என்னையும் சேர்த்துட்டிங்க.
அவங்க அளவுக்கு எனக்கு எழுதத் தெரியாது பா...
அவ்வளவு ஏன், அவங்க அளவுக்கு comments போட கூட எனக்கு தெரியாது.
இன்று தானே அழகா ஒரு ஆங்கில கவிதை எழுதினே...
அப்போ அது நீ இல்லையா.... :p:D
Like they said, your comments are highly humorous, Hema...
 
Ansadoss

Well-Known Member
  • நண்பர்களே, நாளை மறுநாள் மாதத்தின் முதல் நாள் அன்று உங்களின் முதல் செலவு கல்உப்பு(பாக்கெட் ரூ 10) வாங்குவதகா இருக்கடும்.மாதம் முழுவதும் செலவுகள் குறையும்.என் அனுபவஉண்மை.நம்பினால் செய்யுங்கள்.

எனக்கும் இந்த பழக்கம் உண்டு. முதலில் சுவாமி பாதத்தில் ஒரு தொகை எடுத்து வைப்பேன். பின்னர் கல் உப்பு வாங்குவேன்.

அதே போல் மளிகை லிஸ்ட் எழுதும்போது முதலில் மஞ்சள் தூளும் அடுத்தது சர்க்கரையும் எழுதுவேன். பின்னர் மற்ற பொருட்களை எழுதுவேன்.

இது என் அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்டது.

உப்பு வாங்கினால் செலவு குறையுமா தெரியாது. ஆனால் உப்பில்லா பண்டம் குப்பையிலே அதேபோல் உப்பு அதிகமானாலும் அந்த பண்டத்தை உண்ண முடியாது. அவ்வாறே பணத்தையும் அளவாக கையாண்டால் தான் வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது என்ற தத்துவம் அதில் மறைந்திருப்பதாக நான் கருதியதால் மாதந்தோறும் கடைபிடித்து வருகிறேன்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top