E60 Sangeetha Jaathi Mullai

Advertisement

umamanoj64

Well-Known Member
இத்தனை நாள் நீ வா போ வாங்க என அழைத்தவள்
எனக்கு தெரிந்து முதல் முறையாக அதுவும்
இரண்டாம் பாக முடிவில்
ஈஸ்வர் என கூப்பிட்டு இருக்கா...
உடனே அவளுக்கு கிடைப்பது தனிமை..:(
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hi friends,

நானும்
வந்துவிட்டேன்.

ஈஸ்வர் தான் பாவம் பா....அஸ்வின் திருந்திட்டான் அது ஒன்று தான் ஆறுதல்...வர்ஷூக்கு நட்பாக அவனும் ஒரு அரண்.
 

n.palaniappan

Well-Known Member
friendssssssss i am backkkkkkk
kadavul kitta strong gaa vendiyirukkaen
kadavulae please intha kathaiyai ennai mudickka vechidu
aduththa kathai naan ezhuthara time varrathukulla nnu

paarppom

kadavul en venduthal sevi saykkiraaraannu
you know inbetween 5 kathai mudichittaen

and this is the end of 2nd part
no break friends.. oru naal vittu oru naal illai rendu moonu naalaiku oru tharamaavauthu update koduthudaraennn.. nambanaum friends.. yaennaa naanae ennai nambith thaanae aaganum.


EPISODE 60 PART ONE

EPISODE 60 PART TWO

Thankyou very much for the continuous support and encouragement friends.
Eagerly waiting
நீண்ட இரு பதிவுகள். இனி வருவது பற்றிய முன்னோனோட்டம் என தோன்றுகிறது
 

arasichelvan

Well-Known Member
Nice ud mam
entha ud la eshwar varshi pathi lite ah than eruku..
Varshi ஈஸ்வருக்கு பிடிக்காது தெரிச்சும் அஷ்வின்கிட்ட பேசுற ... Eswar ku therichu epadi react panuvan .. கட்டாயம் "ருத்ரமூர்த்தி அவதாரம்" nenaikiren.. But wait panni than pakunum malli mam epadi twist vaikuranga nu..;)

Ashwin konjam soft hearted.. ethavathu saiyanum nenaikiran ana saiyala.. nice man:) "நீ நல்லவனா? கெட்டவனா?

Varshi baby than pavam eppo than family affection love setup kulla vandha athukula back to solo form..
வர்ஷி ஈஸ்வர் காதலுக்கு ஏங்க
ஈஸ்வர் பணதிக்காக ஓட
அடுத்து என்ன? பார்க்க காத்திருக்கிறோம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top