புதுமணம் : மறுமணம் - 24

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
கதையை முடிக்க வேணாம்....
கல்யாணத்தை முடிச்சா போதும்....
 
JRJR

Well-Known Member
அருமை. இருவரும் வேறு வேறு சூழ்நிலைகளில் இருந்து வரும் போது தெரியாத புரியாத சுணக்கங்கள் ஏற்படும். எப்படி எதிர் கொள்ள போகிறார்கள் ??
 
Hema Guru

Well-Known Member
தெளிவான சிந்தனை, ஆணித்தரமான எழுத்து. மறுக்க இயலாத நிதர்சனமான நிகழ் காலம், மறக்க முடியாத கடந்த காலம், மணந்து ,சேர்ந்து செல்ல வேண்டிய எதிர்காலம் என எல்லாவற்றையும் அழகாக எழுத்தில் செதுக்கும் எழுத்து திறமைக்கு ஒரு பெரிய O போடுங்க பா எல்லாரும்... Kshipra baby- உன் குண்டலினி சக்தி அபாரம்
 
banumathi jayaraman

க்ஷிப்ரா டியருக்கு ஓஓஓஓஓஓஓஓ
 
KavithaC

Well-Known Member
ஒரு சின்ன விஷயம் photo in purse. அங்கிருந்து எடுக்கணுமா? போட்டோவையும் பெட்டியில் பூட்டியிருக்கணுமா?
மறந்துடனமா இல்லை share செய்யலாமா முதல் மனைவியின் நினைவுகளை ?
இதுக்கெல்லாம் என்ன protocol?
Waiting eagerly to see you bring Gowri and Sankar across these hurdles Kshipra. No word limit...please take the story to its natural end..(y)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top