Nilaajothi
Well-Known Member
அருமை, கௌரி, சிவா இருவரும் ஒருவர் மனதை ஒருவர் புரிந்துகொள்ள நினைக்கின்றனர், எதிர்பார்க்கவும் செய்கின்றனர் திருமணதிற்கு முன்னயே
It was just a thought...men usually have photos of wife and kids in their purse. So when second marriage happens... First wife photo should be removed? No protocol..no general rules...but I was thinking if he put that photo into the suitcase, Gowri might have appreciated the gesture. Not saying it was right or wrong...just random thoughts...
@Kshipra
hi Ks,
மனித வர்க்கத்தை பிரிவு பற்றி நல்ல அலசல் பா
ஆக்சுவலி நீங்க எபியாகவே கண்டினியூ பண்ணுங்க
அப்பத்தான் உங்க ஸ்பெஷல் வர்ணனைகளை
முதலில் கவனித்திலும் ரசிக்கவும் வாய்ப்பு அமையும்
இதே முழுதாக்கப்படிக்கும் போது கதை மட்டும்
ஆட்கொண்டுவிட வாய்ப்பு இருக்கிறது.............. i ..................
அப்படி ஆகக்கூடாதுண்ணு தான் கதை மாந்தர்களோட என் எண்ணங்களை, வர்ணனைகளை இணைக்கறேன்..தனியாச் சொல்லலை..anyways readersskku taan எது பெஸ்ட்ட்னு தெரியும்
நீங்க சொல்வது கரெக்ட் கதை மாந்தர்களை சிதைத்தால் அது அர்டிபிஷியலாய் தெரிந்துவிட கூடும்
கடிகார பெண்டுலம் போல் போகிறது விமர்சனம் குறிகளுடன் வரும் போதே விமர்சனம்குறிகளை அகற்றிவிடவும் தோன்றும்படி
thanks for the comment..stay blessed malar