புதுமணம் : மறுமணம் - 24

Advertisement

Kshipra

Writers Team
Tamil Novel Writer
கதையை முடிக்க வேணாம்....
கல்யாணத்தை முடிச்சா போதும்....

ஐயோ..கதையைக் கண்டிப்பாக முடிக்கணும்..தை இல்லை மாசி..அதுக்கு மேலே எனக்கும் ஆர்வம் கம்மியாகிடும்
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
தெளிவான சிந்தனை, ஆணித்தரமான எழுத்து. மறுக்க இயலாத நிதர்சனமான நிகழ் காலம், மறக்க முடியாத கடந்த காலம், மணந்து ,சேர்ந்து செல்ல வேண்டிய எதிர்காலம் என எல்லாவற்றையும் அழகாக எழுத்தில் செதுக்கும் எழுத்து திறமைக்கு ஒரு பெரிய O போடுங்க பா எல்லாரும்... Kshipra baby- உன் குண்டலினி சக்தி அபாரம்

எப்போதும் கதை முடிந்த பிறகு நீங்க உங்க கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கம்.. and those comments for pothiparuvam and adaiyaalam (especially from a hema for a hema) were very encouraging..இந்த முறை before i could complete the story you have written this comment..thanks hema..நிறைய தடவை சொல்லியிருக்கேன் but i would like to repeat, என்னை மாதிரி off beat writersskku உங்களை மாதிரி வாசகர்கள் தான் provide us with strength to continue as a story teller..thanks once again..stay blessed hema.
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
ஒரு சின்ன விஷயம் photo in purse. அங்கிருந்து எடுக்கணுமா? போட்டோவையும் பெட்டியில் பூட்டியிருக்கணுமா?

உங்க கேள்வி சரியாப் புரியலை அதனாலே எனக்குப் புரிஞ்ச வரை பதில் சொல்றேன்..that case has valuable items. அதனாலே அதைப் பூட்டி வைச்சிருந்தான்..அதைக் கொண்டு வந்த போது his purpose was to solve the problem without involving his mother..and didnt want anything to go wrong so he brought the original mangalsutra..

photo, cherished personal item..usually men have their family snaps in wallet..in recent times as screen savers on phones..and a few have it on their desk in workplace. அதைக் கொடுத்தவுடனே he realises he was wrong in bringing that case to her house..

மறந்துடனமா இல்லை share செய்யலாமா முதல் மனைவியின் நினைவுகளை ?
இதுக்கெல்லாம் என்ன protocol?

some will be shared..some will never be revealed....இதுக்கெல்லாம் protocol இல்லைன்னு தான் சொல்ல வரேன்..

Waiting eagerly to see you bring Gowri and Sankar across these hurdles Kshipra. No word limit...please take the story to its natural end..(y)

I have already written the end..now erecting the hurdles on my way back to the starting point..

thanks for the comment..stay blessed
 

KavithaC

Well-Known Member
It was just a thought...men usually have photos of wife and kids in their purse. So when second marriage happens... First wife photo should be removed? No protocol..no general rules...but I was thinking if he put that photo into the suitcase, Gowri might have appreciated the gesture. Not saying it was right or wrong...just random thoughts...:p
@Kshipra
 
Last edited:

SaiKarthiga

Active Member
சிவா ... கௌரி ... இயல்பான பகிர்தல் இன்னும் வரலை...:)

நல்லதொரு பதிவு...(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top