பெரியவங்களா இருந்தாதான் கதை பச்சபுள்ளன்னா ஜானி ஜானி எஸ் பாப்பா தான்ம்ம் ம்ம்.. ஆனாலும் இம்புட்டு கோவம் வர கூடாதே சிஸ்..
பச்சபுள்ளைங்க நாம ஸ்டோரி இல்ல சொன்னா அழுதுறமாட்டோம்
பெரியவங்களா இருந்தாதான் கதை பச்சபுள்ளன்னா ஜானி ஜானி எஸ் பாப்பா தான்ம்ம் ம்ம்.. ஆனாலும் இம்புட்டு கோவம் வர கூடாதே சிஸ்..
பச்சபுள்ளைங்க நாம ஸ்டோரி இல்ல சொன்னா அழுதுறமாட்டோம்
அதைக்கூட மாயவன் சொன்னா ரசிப்போம் பாபெரியவங்களா இருந்தாதான் கதை பச்சபுள்ளன்னா ஜானி ஜானி எஸ் பாப்பா தான்
காத்து ஒட்டிக்குமா?எனக்கு இதுவரைக்கும் தெரியாதே!ஒரு வேள கம் இருக்குற காத்தோ!அப்படியா விடுங்க டியர் அவங்களும் நம்ம சங்கத்துல இன்னைக்கு சேந்துட்டாங்க... அதான் நம்ம காத்து கொஞ்சம் ஒட்டிருச்சு போல...
அப்படின்னா கண்ண கழுவினதா சொல்லுங்கதூங்கிகிட்டு இருக்கும் போது எப்புடி டியர் எண்ணெய ஊத்துரது....
தோசை பார்சல் மாதிரி சொல்றீங்களேக்காஹலோ யாருப்பா அங்க.... நம்ம கற்பகம் டியருக்கு கொஞ்சம் சமாதானம் பார்சல்... அவங்கள எப்படியாச்சும் அடுத்த யுடியோட கூட்டிட்டு வந்திருங்கப்பா.....
காத்து ஒட்டவும்தான் நமக்கு உசுரு இருக்கு..காத்து ஒட்டிக்குமா?எனக்கு இதுவரைக்கும் தெரியாதே!ஒரு வேள கம் இருக்குற காத்தோ!
அவங்க வந்தா போதும் செல்லம் பதிவு பின்னாடியே......... அவுக சொன்னா வந்திராதுஅவங்கள கூட்டிட்டு வந்தாச்சு..
ஆனா அவங்கதான் Ud அ கூப்டுட்டு வந்தாங்களானுதான் தெரில
கண்ணுக்கெட்டினத் தூரம்பானும்மாஇத பார்த்தா டீசரா தெரியவில்லையா?
தூங்கிகிட்டே இருந்திருக்கலாம்Good question
விட்டா மாயவனுக்கு ரசிகர் மன்றம் வச்சிறவாங்க போல இருக்கே.... எங்க மலருக்கு ஒண்ணும் கிடையாதா?அதைக்கூட மாயவன் சொன்னா ரசிப்போம் பா