மாயவனின் மலர்க்கொடியாள்-டீசர்

Advertisement

Punitha M

Well-Known Member
கண்ணுக்கெட்டினத் தூரம்
வரைக்கும் டீஸர் அறிகுறியே
எனக்குத் தெரியலையே,
கற்பகம்சிவராமன் டியர்?
போச்சு போச்சு அவுக கோவத்துல இருக்காக.. நீங்க பெட்ரோல் ஊத்துறீக..
பின் விளைவு மோசமாகிற போது பானுமா
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
கண்ணுக்கெட்டினத் தூரம்
வரைக்கும் டீஸர் அறிகுறியே
எனக்குத் தெரியலையே,
கற்பகம்சிவராமன் டியர்?
சங்க மெம்பர்களுக்கு முக்கியமான அறிவிப்பு..... இனிமே டீசரே கொடுக்க மாட்டேன் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
காத்து ஒட்டிக்குமா?எனக்கு இதுவரைக்கும் தெரியாதே!ஒரு வேள கம் இருக்குற காத்தோ!
சங்கம்... இதிலயே கம் இருக்குல டியர்... அது எல்லாத்தையும் ஒட்ட வச்சிரும்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கண்ணுக்கெட்டினத் தூரம்
வரைக்கும் டீஸர் அறிகுறியே
எனக்குத் தெரியலையே,
கற்பகம்சிவராமன் டியர்?
நான் இதை ஆமோதிக்கிறேன் டியர்
 

Punitha M

Well-Known Member
விட்டா மாயவனுக்கு ரசிகர் மன்றம் வச்சிறவாங்க போல இருக்கே.... எங்க மலருக்கு ஒண்ணும் கிடையாதா?

15 வருசமா சீராட்டிட்டுதான இருக்கு..
பாவம் அந்த புள்ள, வீட்டவிட்டு போய்ட்டு என்ன கஷ்டபட்டுச்சோ??
மீ சப்போர்ட் மாயவனுக்கே;);)
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
15 வருசமா சீராட்டிட்டுதான இருக்கு..
பாவம் அந்த புள்ள, வீட்டவிட்டு போய்ட்டு என்ன கஷ்டபட்டுச்சோ??
மீ சப்போர்ட் மாயவனுக்கே;);)
இத்தெல்லாம் ரொம்ப ஓவரு....நெனைச்சு ஏங்கிட்டு இருக்கறது யாரு?
 

Mage

Well-Known Member
15 வருசமா சீராட்டிட்டுதான இருக்கு..
பாவம் அந்த புள்ள, வீட்டவிட்டு போய்ட்டு என்ன கஷ்டபட்டுச்சோ??
மீ சப்போர்ட் மாயவனுக்கே;);)
ஏம்மா கண்ணு குட்டிய சீராட்டி என்னமா பண்ணறது:eek::eek::eek:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
விட்டா மாயவனுக்கு ரசிகர் மன்றம் வச்சிறவாங்க போல இருக்கே.... எங்க மலருக்கு ஒண்ணும் கிடையாதா?
என்ன டியர்... எங்கள இப்புடி பேர வச்சே ஏமாத்த பாக்குறிக.... மாயவன்....மலர் பேர் பொருத்தம்கூட பாத்துட்டோம் அப்புடி அம்சமா இருக்கு ஆனா..... டியருக்கிட்ட இருந்து பதிவ மட்டும் வாங்க முடியல
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top