மாயவனின் மலர்க்கொடியாள்-டீசர்

Advertisement

Punitha M

Well-Known Member
என்ன டியர்... எங்கள இப்புடி பேர வச்சே ஏமாத்த பாக்குறிக.... மாயவன்....மலர் பேர் பொருத்தம்கூட பாத்துட்டோம் அப்புடி அம்சமா இருக்கு ஆனா..... டியருக்கிட்ட இருந்து பதிவ மட்டும் வாங்க முடியல
ஆமா.. ஆமா:):):);)
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
என்ன டியர்... எங்கள இப்புடி பேர வச்சே ஏமாத்த பாக்குறிக.... மாயவன்....மலர் பேர் பொருத்தம்கூட பாத்துட்டோம் அப்புடி அம்சமா இருக்கு ஆனா..... டியருக்கிட்ட இருந்து பதிவ மட்டும் வாங்க முடியல
நான் இப்படியே உங்களுக்கு வெளக்கம் சொல்லிக்கிட்டு இருந்தா யூடி எங்கிருந்து வரும்?
 

banumathi jayaraman

Well-Known Member
நான் டீசர்ன்னு தான் சொன்னேன்...ட்ரைலர்ன்னா சொன்னேன்? எல்லாரும் கேலி பண்றீங்களா...போங்கக்கா..... இன்னும் ஒரு வாரத்துக்கு எபியே கிடையாது
டீஸர்-ன்னாலும் டிரெயிலர்-ன்னாலும்
ஒண்ணுதானே?
ஒருவேளை அப்படி இல்லையோ?
ம்ம்ம்.........இருந்தாலும் இந்த
இங்கிலீப்பீசு பய புள்ள,
நம்மள இந்தப் பாடுபடுத்தக்
கூடாதுங்கோ, கற்பகம் டியர்
என்ன நாஞ் சொல்லுறது?
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நான் இப்படியே உங்களுக்கு வெளக்கம் சொல்லிக்கிட்டு இருந்தா யூடி எங்கிருந்து வரும்?
யூடியாச்சும் கொஞ்சம் பெரிசா கொடுங்க சிஸ்... இன்னொரு ஏமாற்றத்த எங்களால தாங்க முடியாது....மீ பாவம் அழுதுருவேன்..... இப்ப போயிட்டு பெரிய பதிவோட வந்திருங்க:p:p:p
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
டீஸர்-ன்னாலும் டிரெயிலர்-ன்னாலும்
ஒண்ணுதானே?
ஒருவேளை அப்படி இல்லையோ?
ம்ம்ம்.........இருந்தாலும் இந்த
இங்கிலீப்பீசு பய புள்ள,
நம்மள இந்தப் பாடுபடுத்தக்
கூடாதுங்கோ, கற்பகம் டியர்
என்ன நாஞ் சொல்லுறது?
டீசர்ன்னா குட்டியாத்தான் இருக்கும்...ட்ரைலர் தான் பெரிசா இருக்கும்... ரொம்ப பெரிசா இருந்தா அது எபி ஆயிடும்
 

banumathi jayaraman

Well-Known Member
நீங்க டீசர்னு சொல்லவும் அதை டீசர்னு கண்டுபுடிச்சுட்டேன் சிஸ்:D:D
அந்த டீஸர் எங்கே-ன்னு
எனக்கும்தேன் நீங்க கொஞ்சம்
சொல்லுறது, புனிதா டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top