என்ன டியர் டீசர்னு சொல்லி எண்ணி மூனே வார்த்தையை போட்டுட்டிக.... நான் முகம் எல்லாம் கழுவி...கண்ணுல விளக்கெண்ணெய விட்டுட்டு தேடுறேன்... என் கண்ணுக்கு அத தவிர வேற எதுவும் தெரியல....ம்ம்ம்...கண்ணும் போச்சோ வேற எதாச்சும் கண்ணாடி போட்டு தேடிப் பாக்குறேன்... அதுக்குள்ள எபியோட வந்துருங்க டியர்... ஆவலோட வந்த என்னை ஏமாற்றி விடாதீர்கள்...