Satthamindri Muththamidu 2

Advertisement

Joher

Well-Known Member
banumathi jayaraman said:
அடக்கடவுளே ஒரு நாள் பஸ் ஏற்றிவிட போனால் இத்தனை அலப்பறையா நீ திருநீர்வண்ணன் டியர் எல்லாம் இந்த மீனாட்சி யால் வந்தது பேக் இல்லைன்னா இவள் எதுக்கு பஸ்ஸை விட்டு இறங்கினாள் மல்லிகா செல்லம் சின்ன தாத்தா சத்தியநாதன் சொன்ன மாதிரி ஸ்கூலுக்கு போய் போன் பண்ணியிருக்கலாம்ல சபாஷ் திருநீர்வண்ணன் செமத்தியா ஒண்ணு கொடுத்தான் துளசிக்கு அதானே திரு கேட்பதும் சரியாய்த் தான் இருக்கு மல்லிகா டியர் பதிமூணு வருஷமா வாங்கிக் கட்டிட்டு இருந்திருக்கியே நீயி துளசி டியர் அப்பப்பவே உன்னை சொல்லுறவங்களுக்கு திருப்பிக் கொடுத்திருக்க வேண்டாம் கும்பகர்ணனோட தங்கச்சி போலவே வெங்கடேஸ்வரன் தம்பி பொஞ்சாதி ஷோ ப ப ப னா னா இத்தனை கூத்துக்கும் எழுந்து வரலையே ஆமாம் வெங்கியோட பிள்ளை ஸ்கூல் போக வேண்டாமா பிள்ளை குட்டி இருக்கா இன்னும் இல்லையா பா வெங்கடேஷுக்கு ஹ்ம்ம் இவர் பொஞ்சாதி எப்போ வந்து எப்போ சொல்லி எப்போ டிபன் சாப்பாடு செய்யறது ஹ்ம்ம் தனத்துக்கு தெரிஞ்ச இந்த உண்மை புருஷன் வெங்கிக்கு தெரியலையா மல்லிகா டியர் நம்ம ஷோபனா அக்காகிட்டயெல்லாம் அகி லா லா ண்டத்தோட பப்பு வேகாது போல இந்த துளசியிடமும் அகிலாண்டத்தின் ஆட்டம் அதிகாரம் செல்லாது போலவே மல்லிகா டியர் ஏன்னா நம்ம திருநீர்வண்ணனின் அடி அறை அப்படி
Ha ha ha
Sariyaai sonneenga, Fathima chellam

இந்த போஸ்ட் 5 தடவை இருந்தது........... இப்போ ஒன்னு கூட இல்லை...........




இப்போ Fathi கூட சேர்ந்து சிரிக்கிறீங்களா................
 

malar02

Well-Known Member
கல்லுக்குள் ஈரமா அல்லது தண்ணீருக்குள் இருக்கும் முத்தா .......
சோ இப்படியும் உரிமையை காட்டிட்ட முடியும் என்று சொல்கரீர்கள்.........

அவனுக்கு அப்போ அவன் வாழ்க்கையை புரிந்து தான் வாழறான்
தன் வாழ்க்கை மீது கோபம்
தன் சொல் எடுப்படாததில்(அவளிடம் தான் திருமணத்திற்கு முன்பு ) உள்ள கோபம்........ எல்லாம் இறுக வைத்திருந்தது
இருந்தும் தான் சிறு பெண்ணை வஞ்சிக்க கூடாது அவளுடன் வாழ நிர்பந்திக்க பட்டு இருக்கிறோம் என்று உணர்ந்தே வாழ்ந்து கொண்டு வருகிறான்.
ஒன்று அவன் இயல்பாகவே இறுக்கி போயிருக்க வேண்டும் அல்லது தன் மனைவிக்காக மகளை விட்டு கொடுத்து இருக்க வேண்டும் அவர்கள் நெருக்கமான பிணைப்போடு இருக்கட்டுமென்று...........
கண்டும் காணாமல் கவனமும் வைத்திருந்திருக்கிறானா..............
பொறுத்தது போதும் பொங்கியெழு என்பதை துண்ட இந்த அடியா..............

துளசியும் தெரிந்து கொண்டு இருக்க வேண்டும் வளர்ந்த பின் அவனின் ஏமாற்றம் எத்தகையது என்று சோ அவளும் ஒதுங்கியே வாழ்கிறாள் உணர்ந்து
இருந்தும் ஸ்க்கூல்பேக்கை மறந்து கொண்டு வந்தது இறங்கும் அப்பாவிடம் அவள் கேட்டு வாங்காதது கொஞ்சம் அதிகம் ;);)
 
Last edited:

malar02

Well-Known Member
ஏன் நிற்க மாட்டாள்....?
கணவனே கண் கண்ட தெய்வம் ஆச்சே....
ஹீரோவும் கூட.....(மீசை ஏன் வைக்கவில்லை என்ற கேள்வி வேறு....)
அனைத்தையும் வாங்கிக்கொண்டு தான் நிற்பாள்....உனக்காக....


பள்ளியில் நடந்த விஷயம் எப்படி திருவிற்கு தெரிந்தது....?

அப்பாவிடம் பயம் உண்டு......பாசம் உண்டா....?
அம்மாவின், முகம் சிறிது வாடினாலும்
அதை விட அதிகமாக வாடும் மகள்....
அப்பாவிற்கு பிடிக்காத மனைவி
தன் அம்மா என்று அவள் முன்னே பேசப்படுகிறது.....
அம்மாவை ,அப்பா அறைவதையும் காண்கிறாள்..,.
ப்ரண்டுக்காகவே திருப்பி அடித்தவள்.....
தன் அம்மாவிற்காக எதாவது செய்வாளா.....?
இல்லை அம்மாவின் பொறுமையை கடைபிடிப்பாளா...?
அப்பாவிடம் வெறுப்பு தோன்றுமா....?


“தப்பு செய்தா அடிக்க தான் செய்வார்கள் “ என்று
அப்பா கூறியதால் ,அம்மா மீது ஏதோ தப்பென்று....
அம்மாவிடமிருந்து விலகுவாளா.....?
ஆமாம் மீனாட்ச்சியின் மனநிலை என்னவாக இருக்கும் அதை மைய படுத்துவங்களா தெரியலை
 

malar02

Well-Known Member
திருவிற்கு என்ன கோபம்
தன் மனைவியை பிறர் மதிக்க மாட்டிங்கறாங்க என்ற கோபமா
தன் மனைவியே அவள் உரிமையை நிலை நாட்டை வேண்டும் என்று எதிர்பார்க்கரான

thiru entha vithathilum thaan seitha seyalai niyaya padutha mudiyathu...
கண்டிப்பாய் முடியாது தான்தன் உரிமைக்கு இப்படி ஒரு ரியாக்ஷ்ன் படித்தவன் ,வளர்ந்துவிட்ட தொழிலதிபன் வேறு முறையை கையாண்டு இருக்கலாம்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top