அநிருத்தன் - 15, 15 1

Advertisement

P.Barathi

Well-Known Member
:love::love::love:விஜயாதான் ரெண்டு குடும்பத்தையும் தன்னோட அன்பான ஆதரவை தந்து தாங்கி இருக்காங்க. விஜயாவுக்கே அது புரியல. அவங்களோட ஆதரவில் விஜயா இருக்கிறதா அவரோட அக்காவும் , அண்ணியும் நினைக்கிறாங்க.
பாவம் விஜயா, தனக்கு என்ன பிடிக்கும்னு நினைக்க கூட மறந்துபோய் ஒரு வாழ்க்கை.
நல்லவேளை, மகனோட வந்து இருக்கிற முடிவ மாத்திக்காம வந்தது. அம்மா, மகன் ரெண்டு பேருக்கும் ஒரு குடும்பமான உணர்வு, தன்னோட வீடுன்னு ஒரு உரிமையான சந்தோச உணர்வு கிடைச்சிருக்கு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top