Satthamindri Muththamidu 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இந்த சத்தியநாதன் செத்தப்பனுக்கு சீச்சீ சித்தப்பனுக்கு வயசாச்சே தவிர சுத்தமா அறிவுங்கிறதே இல்லை போலே, மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
திருவுக்கு கல்யாணமாகி,
13 வருஷமாகியும், மூத்த
மருமகள்-ன்னு துளசி
ஒரு பாசமோ, மதிப்போ,
மரியாதையோ, இல்லாமல்
சத்தியநாதன் பேசுறான்
(இவனுக்கெல்லாம்
என்ன மரியாதை
வேண்டிக் கிடக்குது,
மல்லிகா டியர்)
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மேகநாதனைத் தவிர,
வீட்டுப் பெரியவர்களே
மருமகள் துளசியை,
மதிக்கலை-ன்னா,
மற்ற சின்னவங்க
துளசியை எப்படி
மதிப்பாங்க,
மல்லிகா செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பொறுமைக்கும்,
ஒரு எல்லை உண்டு,
துளசி டியர்
இவ்வளவு நாளாக,
இதையெல்லாம்
சகித்துக் கொண்டு
பொறுமையாக இருந்த
துளசியை, திருநீர்வண்ணன்
அடித்ததில்,
ஒரு பெர்சென்ட் கூட
தப்பேயில்லை,
மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஒருவேளை, தொழிலில்
திருநீர்வண்ணனின்
அசுர வளர்ச்சி, பிடிக்காமல்
பொறாமையில் இப்படி
குத்திப் பேசுறாங்களோ,
மல்லிகா செல்லம்?
 

Adhirith

Well-Known Member
கல்லுக்குள் ஈரமா அல்லது தண்ணீருக்குள் இருக்கும் முத்தா .......
சோ இப்படியும் உரிமையை காட்டிட்ட முடியும் என்று சொல்கரீர்கள்.........

அவனுக்கு அப்போ அவன் வாழ்க்கையை புரிந்து தான் வாழறான்
தன் வாழ்க்கை மீது கோபம்
தன் சொல் எடுப்படாததில்(அவளிடம் தான் திருமணத்திற்கு முன்பு ) உள்ள கோபம்........ எல்லாம் இறுக வைத்திருந்தது
இருந்தும் தான் சிறு பெண்ணை வஞ்சிக்க கூடாது அவளுடன் வாழ நிர்பந்திக்க பட்டு இருக்கிறோம் என்று உணர்ந்தே வாழ்ந்து கொண்டு வருகிறான்.
ஒன்று அவன் இயல்பாகவே இறுக்கி போயிருக்க வேண்டும் அல்லது தன் மனைவிக்காக மகளை விட்டு கொடுத்து இருக்க வேண்டும் அவர்கள் நெருக்கமான பிணைப்போடு இருக்கட்டுமென்று...........
கண்டும் காணாமல் கவனமும் வைத்திருந்திருக்கிறானா..............
பொறுத்தது போதும் பொங்கியெழு என்பதை துண்ட இந்த அடியா..............

துளசியும் தெரிந்து கொண்டு இருக்க வேண்டும் வளர்ந்த பின் அவனின் ஏமாற்றம் எத்தகையது என்று சோ அவளும் ஒதுங்கியே வாழ்கிறாள் உணர்ந்து
இருந்தும் ஸ்க்கூல்பேக்கை மறந்து கொண்டு வந்தது இறங்கும் அப்பாவிடம் அவள் கேட்டு வாங்காதது கொஞ்சம் அதிகம் ;);)

கல்லுக்குள் ஈரம்.....? எதனால் சொல்றீங்க....?.
.அதுவும் 13 வருடங்களுக்குப் பிறகு...?
அவனாலே தன் திருமணத்தை நிறுத்த முடியவில்லை...,
16 வயது பெண், ஒரு வேலைக்காரனின் மகளால் எப்படி நிறுத்த முடியும்...?
நிர்பந்திக்கப்பட்ட திருமணம், நான் இப்படித்தான், வாழ்வேன்,....
கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை
என்ற மனோபாவம் அவனின் நடத்தையில் வெளிப்படுகிறது....


இயல்பாக இறுகி விட்டான் ....அது ஓகே....
ஆனால், தந்தையாக மகளிடம் உரிமையாக இருப்பது
அம்மா- மகள் பாசத்தை எந்த வகையில் பாதிக்கும் ...?


உரிமையின் வெளிப்பாடு....!!!!!!!?????
 
Last edited:

malar02

Well-Known Member
கல்லுக்குள் ஈரம்.....? எதனால் சொல்றீங்க....?.
.அதுவும் 13 வருடங்களுக்குப் பிறகு...?
அவனாலே தன் திருமணத்தை நிறுத்த முடியவில்லை...,
16 வயது பெண், ஒரு வேலைக்காரனின் மகளால் எப்படி நிறுத்த முடியும்...?
நிர்பந்திக்கப்பட்ட திருமணம், நான் இப்படித்தான், வாழ்வேன்,....
கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை
என்ற மனோபாவம் அவனின் நடத்தையில் வெளிப்படுகிறது....


இயல்பாக இறுகி விட்டான் ....அது ஓகே....
ஆனால், தந்தையாக மகளிடம் உரிமையாக இருப்பது
அம்மா- மகள் பாசத்தை எந்த வகையில் பாதிக்கும் ...?


உரிமையின் வெளிப்பாடு....!!!!!!!?????
இப்படி போட்டு தாக்கறிங்களே பாயிண்ட் பாய்ண்டா.....:eek::p:p:p

கரைக்ட்டு தான் அவனின் இயலாமையைத்தான் காட்டிவிட்டான் திருமண விஷயத்தில்
அதன் தொடர்பாய் தன் அப்பாவின் முயற்ச்சியை தோற்கடிக்க திருமணத்தை நிறுத்த வழியை முயற்சித்து பார்த்திருக்கிறான் '
'நான் இன்னொரு பெண்ணை விரும்பியவன் என்று அது போதும் அவள் ஒதுங்கி கொள்ள என்று நினைத்திருக்கலாம் வயது வந்த பெண்ணிற்கு புரியுமென்று
அடம்பிடித்து அவளாவது திருமணத்தை நிறுத்தி விடுவாள் என்றும் நினைத்திருக்கலாம் அவனின் இக்கடடான நிலைமையில்
அவளும் மததையே பெரிதாக நினைப்பாள் என்பது கோபம் கொடுத்து இருக்கலாம் உள்ளுக்குள்
ஆனால் அவளை கைவிட்டு போய்விடவில்லை வாழ்கிறான் நீ எப்படி கட்டாயத்தில் வாழ்கிறாயோ நானும் அப்படி என்று


வளர்ந்தாலும் ஆணுக்கு கொஞ்சம் புரிதல் தன்மை பெண்ணை விட குறைவுதான்

பழைய காதல் சுவடுகள் வெட்கத்தை கொடுக்க்கலாம் சகஜமாய் மாற அவளிடமே சொன்னோமே என்று ...................

மற்றபடி காதலில் இருந்தவன் உடல் கூற்றிலும் தன் வீம்பை காட்டி இருக்கலாம் தான் சறுக்கிவிட்டான் பலகீனமா அல்லது விட்டு கொடுத்தலா அவளுக்காக கேள்வி குறிதான் வரும் ஏபிகளில் தான் புரியும்

பாரம்பரியமாய் குடும்பம் பண்பாய் வளர்க்கப்படடவனாக இருக்கலாம் மதம் மிகவும் முக்கியம் என்று நினைக்கும் கொள்கை கொண்ட குடும்பம்..... பரம்பரை பணக்காரர்கள் இப்படி பட்ட சூழல் உடையவனுக்கு காதல் வந்துவிட்டது என்ன செய்ய அதை எதிர்க்கும் தந்தை குடும்ப மதிப்பு இவற்றை பற்றி யோசித்தால் தடாலடி முடிவு எடுக்க முடியாது தான் .........................
எல்லோரும் விஸ்வேஷ்வரன் ஆகிவிட முடியுமா ?:p:D:D:D:D:D:D


பழைய காதல் சுவடுகள் வெட்கத்தை கொடுக்க்கலாம் சகஜமாய் மாற அவளிடமே சொன்னோமே என்று

எஸ் ஆண்களுக்காக பிரதேகமாய் கொடுக்கப்பட உரிமை பிற்போக்கு காலத்தை தொடர்ந்து:mad::mad::mad:

MM பார்த்தாங்க அடப்பாவிங்களா 2 nd எபிக்கே இவ்வளவு டிஸ்கஷனா இன்னமும் முழுதாய் குட்டு அவிழ்க்கப்படவில்லை அதர்குள் இப்படியா ? என்று மனதுள் வசை படா போறாங்க:p:p:p:p:p:p
 

malar02

Well-Known Member
அவளின் இக்னோரன்ஸ் பயத்தை வெளி படுத்துகிறாதா
அல்லது நான் போகுது என்று விட்டு கொடுத்து வாழ்ந்து வருகிறேன் தெரியுமா என்ற வகையை சார்ந்ததா
யாரும் எனக்கு ஒரு பொருட்டு இல்லை என் கணவனின் கருத்தை தவிர என் மகளின் எதிர்கால வாழ்வு நற்பெயரை இவற்றை தவிர
அதன் பொருட்டே எல்லோருடைய கருத்துக்கள் பேச்சுக்களை தாண்டி போகிறாளோ
 

Adhirith

Well-Known Member
அவளின் இக்னோரன்ஸ் பயத்தை வெளி படுத்துகிறாதா
அல்லது நான் போகுது என்று விட்டு கொடுத்து வாழ்ந்து வருகிறேன் தெரியுமா என்ற வகையை சார்ந்ததா
யாரும் எனக்கு ஒரு பொருட்டு இல்லை என் கணவனின் கருத்தை தவிர என் மகளின் எதிர்கால வாழ்வு நற்பெயரை இவற்றை தவிர
அதன் பொருட்டே எல்லோருடைய கருத்துக்கள் பேச்சுக்களை தாண்டி போகிறாளோ

ஹா....ஹா....இதை தான் எதிர்பார்த்தேன்.......
ஆனாலும் திரு விஷயத்தில் not convinced........
சுய அலசல், சுய அலசல் என்ற ஒன்று வரும் என நினைக்கிறேன்....
பார்க்கலாம், என்ன அலசுகிறான் என்று......:p


ஆணிற்காக கொடுக்கப்பட்ட ப்ரத்யோக உரிமை....
காலங்காலமாக வரும் உரிமை....
உரிமை நெம்பர் 1 ஐ ,திருமணம் ஆனவுடன் எடுத்துக் கொள்கிறான் ...
நெம்பர் 2 , 13 வருடங்கள் பிறகு எடுக்கிறான்....:mad:


அவளின் இக்னோரன்ஸ் என்று சொல்ல முடியாது....
பயமும் அவளிடம் கிடையாது....
மனம் விரும்பியே அவனை ஏற்றுக் கொள்கிறாள்....ஸோஓஓஓஓ
விட்டுக்கொடுத்து வாழ்வில்லை....அவளைப் பொறுத்த வரையில்
அவனுடனான வாழ்வை விரும்பியே வாழ்கிறாள் என்று தோன்றுகிறது...


தன்னுடைய பிறப்பு, தன் ஏழ்மை நிலை உணர்ந்தே மற்றவர்கள்
கருத்துகளை கருத்தில், கொள்ளாமல் மௌனமாக விலகி போகிறாள்....


ஈஷ்வரா.....அவன் தடலடி முடிவெடுக்க ஒரே காரணம்....ஒன்றுதான்
ஆனால் அது நிச்சயமாக காதல் இல்லை......இல்லை...இல்லவே இல்லை...:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top