நதியின் ஜதி ஒன்றே! 21

Advertisement

mallika

Administrator

உதயா

Well-Known Member
அவன் கிட்ட வேலைய விட்டுட்டேன் என்று சொல்லி ஏமாற்றி இருக்கா :mad: :mad: :mad: :mad: வேலைய விட விருப்பம் இல்லன்னா முதலிலே அவன் கிட்ட சொல்லி இருக்கலாம் :confused::confused::confused:

கல்யாணம் முடிஞ்சதும் வேலைய விட முடியாது என்று சொன்னால் அஜயால் ஒன்னும் செய்ய முடியாது என்று நினைச்சிருக்கா :devilish::devilish::devilish::devilish::devilish:சரியான பிராடு :confused::confused::confused:

அஜய் அவளை விட்டுவிட்டு கிளம்புடா அவளே உன்னை தேடி வரட்டும் :censored::censored::censored:

 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member

Hi Friends,​

:) :) :) :)

Nirmala vandhachu
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

சபாஷ் ஜீவிதா, இப்படித்தான் இருக்கணும்... வேலையை விட்டுறேன்னு சொல்ற மாதிரி சொல்லி, அப்புறம் விட கூடாது... அஜு தனியா கிடந்து கஷ்டப்படட்டும்.. :cool: :cool:

FB_IMG_1716876628440.jpg
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top