Satthamindri Muththamidu 2

Advertisement

Joher

Well-Known Member
அவங்க பாஷை ???...அப்படினு ஒண்ணு இருக்கா இங்க.....எதிர்த்து பேசி இங்க ஒன்னும் ஆகிற மாதிரி தெரியலை.....ஆனா பொறுமைக்கும் ஒரு எல்லை .உண்டு...
அவன் துணை இல்லாதப்போ எப்படி பேசவரும்?????
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டுன்னு அவள் வெகுண்டால் அது வெறுப்பினால் மட்டுமே முடியும்.....
 
Sundaramuma

Well-Known Member
எனக்கென்னமோ...அவன் எல்லோரிடமும்.... எங்களை பற்றி பேசாதீங்க...அவளை குறைச்சு பேசாதீங்க...இந்த அறை உங்களுக்கு விழ வேண்டியது என்று சொல்லாமல் சொல்வது போல இருந்தது.....அப்படித்தான் தோணுது
நிச்சயம் அவங்களுக்கு எல்லாம் ஒரு செய்தி தான் .....கோபம் ஆத்திரம் எல்லாம் பொண்ணு முன்னாடி வரது ...அதுவும் மீனா இருக்கும் போது வரது ....மீனா எப்படி எடுப்பாள் இதை .... அடிக்கிறது பற்றி அவ கிட்ட கொஞ்ச நேரம் முன்னாடி தான் lecture பண்ணான்.....
 
Sundaramuma

Well-Known Member
பொண்ணை காணவில்லை என்று ஆரம்பித்த கோபம்.....

யாரும் போன் பண்ணி சொல்லவில்லை..... அவன் மேல் அக்கறை இருந்தால் துளசி சொல்லிருக்கலாமேன்னு நினைத்திருப்பானோ????
பேத்தியின் மீது கொண்ட பாசத்தால் அப்பா அவனை சத்தம் போடுவது.....
பொண்டாட்டி பிள்ளை மேல் அக்கறை இல்லைனு அப்பா சொல்வது.....
கணவனை இத்தனை பேர் கேள்வி கேட்பது..... அது பிடிக்காவிட்டாலும் மௌனமாக கேட்டுக்கொண்டே இருப்பது.....
அவனுக்கு பிடிச்சு தானே கட்டி வைத்திருக்கணும்னு சித்தப்பா சொல்றது....
எல்லோர் முன்னாடியும் தன் திருமணம் விமர்சிக்கப்படுவதை நினைத்து துளசி அழுவது.....
இன்னும் மருமகள் திரு பொண்டாட்டி..... இப்படி சொல்வதை விட்டு வேலைக்காரன் மகள்னு சொல்றது....
இப்படி எத்தனையோ காரணம் திருவை கோபத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றாலும் மனைவியின் மௌனம் தான் அவன் கோபம் கரை கடக்க செய்கிறதோ???? யார் என்ன சொன்னாலும் பதில்
பேசாதது.....
வள்ளியின் கேள்விக்கு வெங்கி பதில் சொன்னதும் துளசி அவகிட்டேயே கேட்டுக்கோ என்று சொல்வதும் கூட இருக்கலாம்...... அதற்கும் அம்மா வசை பாடுவது......
என்ன இருந்தாலும் உன் துணை இல்லாமல் பேசினால் அவள் பாடு உன் ஒரு அப்புவை விட அதிகமாகத்தான் இருக்கும்..... உனக்கு 13 வருடம் கடந்தும் அப்பாவின் குணத்தையே மாற்றும் ஒரு பெண் குழந்தை வந்து 12 வருடம் ஆன பின்னும் நீ கொஞ்சம் கூட மாறவே இல்லையே???
Businessஐ மட்டும் கட்டி மேய்க்கும் உனக்கே இவ்வளவு கோபம் என்றால் பேச்சால் உன்னை கோபத்தின் உச்சிக்கே கொண்டு போன உன் வீட்டாரிடம் அவள் எத்தனை பேச்சு கேட்டிருப்பாள்.....
தப்பு செய்தால் அடிக்கத்தான் செய்வங்கன்னு பொண்ணு கிட்ட சொன்னாயே...... துளசி உன்னை கட்டி கொண்ட தப்புக்கு அடித்துவிட்டாயா????
பொண்டாட்டி மறக்கலாம்..... மன்னிக்கலாம்..... ஆனால் உன் பெண்?!????
பொண்ணு கேட்பாளா???? அம்மா என்ன தப்பு பண்ணினா என்று????
 
Sundaramuma

Well-Known Member
அவன் துணை இல்லாதப்போ எப்படி பேசவரும்?????
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டுன்னு அவள் வெகுண்டால் அது வெறுப்பினால் மட்டுமே முடியும்.....
கல் ஆனாலும் கணவன் , புல் ஆனாலும் புருஷன் ...இது தான் துளசி .....
வெறுப்பு எங்க இருந்து வரும் ??//
 
Joher

Well-Known Member
பொண்ணு கேட்பாளா???? அம்மா என்ன தப்பு பண்ணினா என்று????
கேட்கலாம்......
இல்லை அவனே கூட பொண்ணு கிட்ட மனசு விட்டு பேசலாம்....

மல்லி எப்படி கொண்டுபோறங்கன்னு தெரியாது....
 
Joher

Well-Known Member
கல் ஆனாலும் கணவன் , புல் ஆனாலும் புருஷன் ...இது தான் துளசி .....
வெறுப்பு எங்க இருந்து வரும் ??//
அவன் கல் மாதிரி இருந்தால் வெறுப்பு விரக்தி தான் அவள் மனதில் வரும்..... அடுத்தவர்களுக்கு வேணா காட்டாமல் இருக்கலாம்..... மௌனசாமியார் மாதிரி...
ரொம்ப கஷ்டமான வாழ்க்கை.....

Beggers are not choosers....
 
Sundaramuma

Well-Known Member
அவன் கல் மாதிரி இருந்தால் வெறுப்பு விரக்தி தான் அவள் மனதில் வரும்..... அடுத்தவர்களுக்கு வேணா காட்டாமல் இருக்கலாம்..... மௌனசாமியார் மாதிரி...
ரொம்ப கஷ்டமான வாழ்க்கை.....

Beggers are not choosers....
அப்படி என்ன ஈகோ அவனுக்கு..... அன்பில்லை அக்கறை இல்லை .... தேவைக்கு மட்டும் தான் மனைவி....மகள் மட்டும் இவங்களை சேர்த்து வைப்பாளா ...எனக்கு சந்தேகம் தான்.....பதிமூணு வருஷம் ரொம்ப அப்படி இருக்கணும்னா .....
 
அந்த அளவுக்கு மனசு உடைஞ்சு போய்ட்டானா..... ஆனாலும் இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை கெடுப்பது எந்த விதத்தில் நியாயம்....
என்ன இருந்தாலும் புள்ளையும் பெத்துகிட்டு அப்புறமும் இப்படி இருப்பது ஏனோ????
13 வருடமும் போதவில்லையா அவன் மனசு மாற.....
 
அவன் தான் கல்யாணத்தை நிறுத்த சொன்னான் தானே .... துளசி தான் செய்யலை ......எப்போவும் இக்கரைக்கு அக்கரை பச்சை தான் .... அந்த முன்னாள் காதலியை கொண்டு வருவாங்களா மல்லிகா .....நல்ல பொண்ணாவே இருக்கட்டும் ....அவளுக்கு தெளியனும் இல்லையா .....கடைசியா துளசி பொறுமைக்கும் ஒரு எல்லை .....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top