முள்வேலியா? முல்லைப்பூவா? - 13

Advertisement

rakavi

Well-Known Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

அடுத்த எபி -பாட்டிக்கு என்ன ஆச்சுன்னு கேட்கப்படாது! அடுத்த எபில தெரியும் :devilish:. மத்தபடி உங்க கருத்துகளை சொல்லுங்க:love:

அன்புடன்
ராகவி.
 

Jilluu

Well-Known Member
❤️❤️❤️
என்னங்கடா இது. சஹா மும்பைல என்ன வேலை பார்த்திருப்பானு எனக்கும் டவுட் வருது. ஏன்னா என்னதான் மாடல்னாலும் காமிரா ஆங்கிள், அப்புறம் என்ன செய்யறது, அதையும் எப்படி செய்யறது எல்லாம் யோசிக்கறதே நிறைய சந்தேகம் தருது. பார்ப்போம் இவ மாடலா இல்ல 007 ஆனு! கமலம் பாட்டி இப்ப என்ன? ஏதாவது ஆக்டிங்க போட்டு இவங்கள சேர்த்து வைக்க போறீங்களா?
 
Last edited:

Sathya Velusamy

Well-Known Member
நீங்க disclaimer போட்டாலும் நாங்க கேட்போம்.....பாட்டி ஆசைல கூடை மண்ணை அள்ளி கொட்டுனதும் இல்லாம அவங்களை என்ன பண்ணுனீங்க :cool: :cool: :cool: :cool:
 
Last edited:

Novel-reader

Well-Known Member
சஹானா எப்பவுமே alert தான் .

சிக்கினான் தண்டா. வருண்கிட்ட கேட்டு உன் hacker friend-க்கு பணம் அனுப்பி வைமா.

பாட்டிக்கு என்னாச்சுன்னு தான் கேட்க தோணுது.
அவங்களைப் பார்த்தால் புண் பட்ட நெஞ்சை 'புகைவிட்டு'/மது அருந்தி ஆத்தறவங்களாவும் தோணலை.
ஒருவேளை ஊருக்கு கிளம்பறாங்களா இருக்குமோ?
இல்லை வழக்கமான தற்கொலை முயற்சி / heart attack இப்படி ஏதாவது...
 

Janavi

Well-Known Member
❤️❤️❤️
சஹானா எப்போவும் bold தான்...

செம்பருத்தி room la என்று என்ன சொல்ல வந்தாள்???
(பாட்டி பற்றி கேக்கலை)

Interesting update ❤️
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top