Thursday, July 23, 2026

Sakthi Guru

Sakthi Guru
230 POSTS 0 COMMENTS

மஞ்சள் காட்டு மைனா 23 1

0
மஞ்சள் காட்டு மைனா 23 தேவா அழுத்தமாக உச்சரித்த, "காதல்", அவன் மனைவியை மிகவும் தொந்தரவு செய்தது. தங்கள் உறவுக்குள் காதலை எதிர்பார்க்க கூடாது என்றல்லவா சொல்லிவிட்டான். ‘அப்புறம் ஏன் இந்த  கல்யாணம்?’ வார்த்தைகள் சீறி வர,...

மஞ்சள் காட்டு மைனா 22 2

0
இதில் வாசலிலே வைத்து, "ஏங்க. தேவாவுக்கு புதுசா கல்யாணம் ஆகியிருக்கு. சீக்கிரம் வீட்டுக்கு கூட்டிட்டு வரதில்லையா?" என்று மாலதி வேறு கணவனை கடிந்து கொண்டார். வைரவேல் மனைவியை முறைக்கவே செய்தவர், "உன் மகனை பத்தி...

மஞ்சள் காட்டு மைனா 22 1

0
மஞ்சள் காட்டு மைனா 22 "முரடனா இருங்க, அடாவடியா இருங்க, எப்படியும் இருங்க. என் புருஷனாவும் இருங்க" என்று துளசி சொல்ல, "இப்போவும் நான் உன் புருஷனா தான் இருக்கேன்" என்றான் தேவா. "ஆஹ். இதென்ன பதில்?"...

மஞ்சள் காட்டு மைனா 21 2

0
துளசி அதிர்ந்து கணவனை பார்க்க, மனைவி கையில் இருந்த உணவை வாங்கி முழுவதுமாக சாப்பிட்டு முடித்தான். துளசி அவன் கை பிடித்து தடுத்ததை எல்லாம் தேவா கண்டுகொள்ளவில்லை. "என்னடா நடக்குது இங்க? உங்க இரண்டு பேருக்கும்...

மஞ்சள் காட்டு மைனா 21 1

0
மஞ்சள் காட்டு மைனா 21 "இப்போ எதுக்கு கோவமா இருக்கணும் சொல்றீங்க? நான் காபி எடுத்துட்டு வரவான்னு தானே கேட்டேன்" துளசி புரியாமல் கேட்டாள். "உனக்கு புரியவே வேணாம். நீ முதல்ல தள்ளி நில்லு" என்று...

மஞ்சள் காட்டு மைனா 18 2

0
பசுபதி தங்கள் குடும்பத்துடன் வளர்மதி வீட்டுக்கு வந்தார். முக்கியமான பெரிய தலைகளை மட்டும் உடன் வைத்து கொண்டு உறுதி பேசி முடித்தனர். "தேவாவுக்கு வரமுடியலை" என்று வைரவேல் சொல்ல வர, "தெரியும்ண்ணா. ஏதோ முக்கியமான கேஸ்...

மஞ்சள் காட்டு மைனா 18 1

0
மஞ்சள் காட்டு மைனா 18 வைரவேல் தன் குடும்பத்திடம் தேவா சொன்னதை சொன்னார். துளசியை பெண் கேட்டு போக வேண்டும் என்றார். "இதைத்தான் நான் முதல்லே சொன்னேன்" என்ற ஜெயலட்சுமி உடனே நல்ல நாள் பார்த்தார்....

மஞ்சள் காட்டு மைனா 17

0
மஞ்சள் காட்டு மைனா 17 "இந்த சந்திப்பு தேவையாம்மா?" என்று துளசி கேட்க, "ஒரு முறை பேசித்தான் பார்ப்போம்" என்று வளர்மதி அதையே தான் திரும்ப சொன்னார். துளசிக்கு பழைய நினைவுகள் எல்லாம் கசப்பே. அதையே மீண்டும்...

மஞ்சள் காட்டு மைனா 15 2

0
அகல்யா மட்டும் தான் படபடப்பாக ஏதோ பேசி கொண்டிருந்தாள். குழந்தைகள் அங்கும், இங்கும் சென்று கொண்டிருக்க, வைரவேல் மகனுடன் தங்கிவிட்டார். அவரின் ஆதரவு மகனுக்கு எப்போதும், எந்த நிலையிலும் உண்டே! "மிஸ் காபி கொண்டு...

மஞ்சள் காட்டு மைனா 15 1

0
மஞ்சள் காட்டு மைனா 15 வைரவேலிடம் "சந்தோஷ் மேல பைல் பண்ற இன்னொரு கேஸை நீங்க பார்த்துக்கோங்க சித்தப்பா" என்று சொல்லிவிட்டான் தேவா. வைரவேலுக்கு யோசனை. "மோசடி கேஸ் நடத்தணுமா தேவா? நமக்கு தான் விவாகரத்து...

மஞ்சள் காட்டு மைனா 14 2

0
தேவா மெல்லிய புன்னகையுடன் பேச ஆரம்பித்தவன், "காதல் எப்போ குற்றத்தில கொண்டு வந்தாங்கன்னு எனக்கு தெரியலை" என்றான். "துளசியோட காதலை மன்னிச்சு ஏத்துக்கிறார். ம்ஹ்ம். நல்ல பேச்சு. இப்போ என் கட்சிக்காரர் என்ன பண்ணனும்?...

மஞ்சள் காட்டு மைனா 14 1

0
மஞ்சள் காட்டு மைனா 14 செல்வி அம்மா வீட்டிற்கு வந்திருந்தாள். ஜெயலட்சுமி மகளை வர வைத்திருந்தார். "உனக்கு ஆயிரம் வேலை இருக்கும். அம்மாவை எல்லாம் உனக்கு எங்க ஞாபகம் இருக்க போகுது? நானா உன்னை கூப்பிட்டா...

மஞ்சள் காட்டு மைனா 13

0
மஞ்சள் காட்டு மைனா 13 வைரவேல் போன் பேசி கொண்டிருக்க, "சித்தப்பா" என்று வந்தான் தேவா. "இரு" என்று சைகையில் சொல்லி, போன் பேசி வைத்தவர் முகத்தில் கோவம். "இப்போ என்ன?" என்று அவரின் பக்கத்திலே படுத்துகொண்டான்...

மஞ்சள் காட்டு மைனா 6

0
மஞ்சள் காட்டு மைனா 6 தேவா வீட்டிற்கு வந்த நேரம் அவனின் அக்கா இருவரும் தம்பிக்காக காத்திருந்தனர். இருவருக்கும் திருமணம் முடித்து, பெரிய அக்கா செல்வி பக்கத்து ஊரிலே இருக்க, சின்னவள் கீதா மட்டும் பெங்களூரில்...

மஞ்சள் காட்டு மைனா 5

0
மஞ்சள் காட்டு மைனா 5 துளசியின் பார்வையில் கடுப்பாகி சுற்றி கொண்டிருந்த தேவா, மாலை போல சந்தோஷை சந்திக்க சென்றான். "சார் எப்போ மீட் பண்ணலாம்?" தொடர்நது போன் செய்து கொண்டிருந்தான் சந்தோஷ். "அலுவலகத்தில் இல்லை. வீட்டிற்கு...

மஞ்சள் காட்டு மைனா 4

0
மஞ்சள் காட்டு மைனா 4 'இப்போ என்ன கேட்க போறானோ?' என்று எல்லாம் தேவாவை பார்த்தனர். தேவா திறமையான வக்கீல் என்பதை விட, அவன் ஒரு கிரிமினல் வக்கீல் என்பதாலே, சந்தோஷ் பக்கம் அவன் போக...

மஞ்சள் காட்டு மைனா 3 2

0
"இப்போ எல்லாம் பயமா இருக்குண்ணா. நான் இருக்கிற வரை என் மகளுக்கு பாதுகாப்பு. நானும் இல்லாமல் போனா என் பொண்ணு என்ன பண்ணுவான்னு நினைச்சாலே" என்ற வளர்மதி தளர்ந்துவிட்டார். "நல்லதா நினை வளர்மதி. நீயும்,...

மஞ்சள் காட்டு மைனா 3 1

0
மஞ்சள் காட்டு மைனா 3 துளசிக்கு எப்போதும் அவளை பற்றிய சிந்தனைகளே அதிகம். பருவ வயதில் எல்லோருக்கும் தன்னை ரசிக்க தோன்றும். ஆனால் இவளுக்கு ஆராய தோன்றியது. ஆம். அவளின் தந்தை சரவணன் இருக்கும் வரை, இந்த...

மஞ்சள் காட்டு மைனா 2 2

0
மனிதர் மிகவும் செழிப்பாக, பத்து விரல்களிலும் மோதிரம் மினுமினுக்க, "வணக்கம் தம்பி" என்று அமர்ந்தார். "சொல்லுங்க" என, "பெருசா ஒன்னுமில்லை தம்பி. கவர்மெண்ட் வேலை வாங்கி கொடுக்கிறேன்னு சொல்லி ஒரு நூறு பேர்கிட்ட பணம் வாங்கினேன்....

மஞ்சள் காட்டு மைனா 2 1

0
மஞ்சள் காட்டு மைனா 2 சட்ட கல்லூரி மைதானத்தில், "இன்னைக்கு என்ன பிளான்? எங்க போலாம்?" என்று திட்டமிட்டு கொண்டிருந்தான் தேவா. "படத்துக்கு" என்று ஒருவன் சொல்ல, "போரடிக்குதுடா. ரிலீஸ் ஆன எல்லா படத்தையும் பார்த்தாச்சு" தேவா...
error: Content is protected !!