சுபா கண்ணன்
Well-Known Member
வணக்கம் பிரெண்ட்ஸ்,
சித்திரை சீர்மிகு வருடமாக அமைய அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
சாரி..... ரொம்ப நாள் இல்ல கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு மேலேயே ஆகிருச்சு ஆரம்பத்துல சொன்ன மாதிரி வாரத்துக்கு மூணு யூடி என்னால போட முடியலை சாரி.
நிறைய பேமிலி கமிட்மெண்ட்ஸ், சர்விஸ் எக்ஸாம் டென்ஷன் அண்ட் பிரிப்பரேஷன் இதெல்லாம் போதாதுன்னு பையனோட சேட்டை அதிகமாகிருச்சு அவன சமளிச்சு கிடைக்கிற ஒன்னு ரெண்டு மணி நேர கேப்ல தான் இந்த பார்ட்ல இருந்து கதையே எழுதினேன்.சாரி அண்ட் தங்க்ஸ் கதை எங்க காணோம்னு கேட்ட ஒன்னு ரெண்டு பேருக்கு சரியா பதில் கூட சொல்ல முடியலை. மொத்தம் 7 பார்ட் பைனல் யூடின்னு முடிக்க நினைச்சா எழுத எழுத போயிக்கிட்டே இருக்கு. இன்னும் 3 பார்ட் இருக்கு மக்களே அதையும் சீக்கிரம் போட முயற்சி பன்றேன்.
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
MKK Final 1 1
MKK Final 1 2
MKK Final 1 3
MKK Final 1 4
MKK Final 1 5
MKK Final 1 6
MKK Final 1 7
படித்துவிட்டு தங்கள் மேலான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளவும் நன்றி.