முள்வேலியா? முல்லைப்பூவா? - 8

Advertisement

rakavi

Well-Known Member
ஹலோ தோழமைகளே!

அடுத்த பதிவு:LOL:



உங்கள் கருத்துகளைப் படிக்க ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறேன்:cool:. மீண்டும் செவ்வாய் அன்று சந்திப்போம்!

அன்புடன்
ராகவி
 

Sathya Velusamy

Well-Known Member
நான் அப்பவே சொன்னேன் school படிக்கறப்ப நடந்ததெல்லாம் அறியா வயசுல நடந்தது அதை வெச்சு சஹாவ திட்டாதீங்கனு....

இப்ப பாருங்க 200%ஒரே எபில score பண்ணிட்டா.....

இவங்க கூட்டமா கல்யாண நாளே குறிச்சிருவாங்க போல
 
Last edited:

Saroja

Well-Known Member
சம்பந்தப்பட்டவங்க இல்லாமலே
இந்த கல்யாணம் நடந்துறும் போல
பாட்டி பலே
சஹானா ரேகாவ மிரட்டி வச்சது
நல்லா இருக்கு
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

இந்தாம்மா சஹா, எங்காளும் ஜிம் பாடிதான்... அவனையும், நீ அந்த போஸ்ட்டுக்கு கன்சிடர் பண்ணலாம்... :p:p

(நடுவுல வந்து ஆட்டய கலச்சு விடுற பாட்டி சத்தியமா கமலம் இல்ல...:p:p)

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top