அருமை, வெகு அருமை,ஹாய் மல்லி,
அழகு காதலில் என்றால்
பேரழகு கூடலில்!
அழகு புன்னகை என்றால்
பேரழகு மென்னகை!
அழகு சிந்தனை என்றால்
பேரழகு வந்தனை!
மொட்டு விட்ட செடி வாடி நிற்க,
மொட்டு விட்ட மடி தேடி நிற்க,
கருகி விட்ட மொட்டு
உருகி விட்டதம்மா...
காலனின் வேகம்
காயங்கள் ஆறும்.....
நன்றி.
thanks banuஅருமை, வெகு அருமை,
மித்ரவருணா @ செல்வி டியர்