Thalaiviyin Nayagan 27,28

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ராம் பிரசாத்தின், பெண் குழந்தை
இறந்தது, மனசுக்கு ரொம்பக்
கஷ்டமா இருக்கு, மல்லிகா டியர்
அதிலும் ரோஹித் 'தங்கச்சி' எங்கே=ன்னு
கேட்டு, பாட்டி சாமி கிட்ட போய்ட்டா=ன்னு
சொல்லி, எல்லோரும் கண் கலங்கி
வருத்தப்படும் பொழுது மனதைப்
பிசையுது மல்லிகா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
''அந்த சிறு பெண் மகவின் அன்னையும்
தந்தையும் மீண்டும் மீண்டும் கதறிய
பிறகு............ கதற வைத்த பிறகு..............
அவள் வளர்ந்து................ ஆளாகி.............
வாழ்ந்து.......... கடைசியாக போகும்
இடத்திற்கு........... பிறந்ததும் நேராக
சென்றாள்''
ஒரு பெண் சிசுவின் மரணத்தை,
மிகத் தெளிவாக சொல்லி விட்டீர்கள்
நெஞ்சைக் கனக்க வைக்கும்,
வைர வரிகள், மல்லிகா மணிவண்ணன் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அண்ணனின் குழந்தை,
இறந்ததற்கு தான் தான்
காரணம்=ன்னு, மனம் கலங்கி,
தன்னோட வாழ்க்கையை வாழாமல்
இருந்த வரமஹாலக்ஷ்மி கிரேட்
லேடி=ன்னா, மனைவியின் மனதைப்
புரிஞ்சு, அவளுக்கு அனுசரணையாக
இருந்து, வராவின் வார்த்தைக்காக,
அவளை விட்டு விலகி, கல்யாணம்
பண்ணியும், பிரம்மச்சாரியாக
இருந்த, வெங்கட்ரமணனும்
கிரேட் மேன் தான், மல்லிகா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
எப்படியோ, இப்போவாவது எல்லாம்
சரியாகி தன்னால், தன் மனைவியால்=தான்
தங்கை வாழலியோ=ன்னு, கவலைப்பட்ட,
ராம் மனதையும், கணவன், மனைவி
இருவரும் குளிரச் செய்து விட்டார்கள்
 

banumathi jayaraman

Well-Known Member
தவறே செய்திருந்தாலும்,
தங்கையை, மனைவியிடம்
காட்டிக் கொடுக்காத, ராம்
பிரசாத்தும் கிரேட் மேன் தான்
 

banumathi jayaraman

Well-Known Member
வராவால் தான், தன்னோட பெண்
குழந்தை இறந்தது=ன்னு, தெரிந்தால்
கல்பனா, சும்மா இருப்பாளா?
வராவை வெறுத்து விட மாட்டாளா?
இது மாதிரி, எதுவும் நடக்காமல்
குடும்பத்திற்காக, குடும்ப
நன்மைக்காக, சிலதை மறைக்கலாம்
தப்பில்லை, மல்லிகா டியர்
 

ThangaMalar

Well-Known Member
Padikkum pothu antha emotions ah feel panra aatral unga kitta kotti kidakku athukkaga engala azha vaipingala...


Romba sooper Malli..
அன்றும் இன்றும்
கடந்தவை கொடியவை
நடப்பவை இனியவை..
காலச்சக்கரத்தின் சுழற்சியில்
துன்ப நாட்களின் சுவடுகள்
கீழே செல்ல..
மேலுள்ள வெற்றிடங்களெல்லாம்
இன்பம் நிறையட்டும்..
செம பாத்தி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top