தேனிசைத் தூதுவனிடமிருந்து தூது...
அதாகப்பட்டது என்னவென்றால் இறுதி அத்தியாயம் எழுத உட்கார்ந்தால் ஏதேனும் இடைஞ்சல்கள் வந்துகொண்டே இருக்கிறது... அதோடு கதையில் விட்டு போன அனைத்து புள்ளிகளையும் இறுதியில் இணைக்க வேண்டி உள்ளதால் இறுதி அத்தியாயம் வர இன்னும் கால தாமதம் ஆகும் என்பதை சங்கடத்துடன் மன்னிப்போடு தெரிவிக்கிறேன் மக்களே... நன்றி... வணக்கம்...